பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-197 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 197இல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : கண்-முருகு 48 நாட்டம்-முருகு 155 கோ-மதுரை 105 நோக்கம்-பொருந 77 பார்வை-பெரும்பாண் 95 விழி-முருகு 48 இமை-நற் 40-9 விளிம்பு-குறு 297-1 பிற தமிழ்ச்சொற்கள் சக்கு, தாரை, திருக்கு, அம்பகம், கண்ணின்மணி கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை நாட்டம், அம்பகம், விளிம்பு வட சொற்கள்: நயனம், நேக்கிரம், அக்கம், வியோசனம், அக்கி திட்டி, திருட்டி மணிப்பவளச் சொற்கள்: புருவம், நெற்றி பிருகுடிறுதலே நீண்டபீருவேபுருரம்பூருப் புருவமாம்புகுடியும்பேர்புடைபடுநிடலத்தோடு . திருறுதல்குளமிலாட ஞ்சேர்ந்தமத்தகமேநெற்றி மருவியபாலமுண்டமணிகமும்வகுக்கலாமே 198 பிருகுடி, துதலே நீண்ட பீருவே புருரம், பூருப் புருவமாம் புகுடியும்பேர் புடைபடு திடலத் தோடு

  • 479.