பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-199 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 199இல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: தலை-முருகு 9. சிரம்-பரி 1-27 முடி-முருகு 84 சென்னி. முருகு 85 சிக்ரம்-அகம் 181-21 குடுமி-பெரும்பாண் 451 சிமிலி. மதுரை 483 சிகை-பரி 7-70 உச்சி-முருகு 185 சூழி-மலை 228 நவிரம்-மலை 82 பிற தமிழ்ச் சொற்கள் : ఒమ, முண்டம், பத்தகம், சிக்கம், கடிகை கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: சென்னி, மத்தகம், சுடிகை, சூழி வட சொற்கள்: மூர்த்தம், உத்தமாங்கம், சிகரம் மணிப்பவள் ச் சொற்கள்: -- عامعضصمم ஆண்மயிர், இருபால்மயிர் உளைநவிர்குடுமிபித்தையோரியேகுழல்கார்குஞ்சி தளைசிகைதொங்கல்பங்கிதானீராறாண் மயிர்ப்பேர் வளர்குழல்கதுப்புகேசமருவியகரியனான் கும் இளையமைந்தர்க்குமற்றிையிளங்கொடியார்க்கு மேற்கும் 200 உளைநவிர், குடுமி, பித்தை ஒரியே குழல்கார், குஞ்சி தளை,சிகை, தொங்கல், பங்கி திான் ஈரா றாண்ம்'யிர்ப்பேர்; 48&