பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செயயுள்-200 வளர்குழல், கதுப்பு, கேசம் மருவிய சுரியல் நான்கும் இளையமைந் தர்க்கும் மற்றை இளங்கொடி யார்க்கும் ஏற்கும் பெயர்ப் பொருள் விளக்கம்: ஆண்மயிர்-ஆடவர்க்குரிய மயிர் உளை-புர்ண்டுவிழும் கத்தையானது நவிர்-உச்சி மயிர் குடுமி-உயர்ந்த் தலைமேல்து பித்தை-தொகுதியானது ஒரி-பிரிக்கமுடிந்தது கமல் -சுருங்கக்கூடிய 巴^ تيتي لامياً கார்-கருமை நிறத்தது குஞ்சி-நெரிப்பு உட்ையது தளை-பிணைத்துக் கட்டப்பெறுவது சிகை-தலையில் கிடப்பது தொங்கல்-தொங்குவது பங்கி-பரவும் பங்குடையது குழல்-வளைந்து நெளிவது கதுப்பு-கருநிறமானது கேதம்-கருமை உடையது கரியல்-சுழிபோல் கடை சுரிவதை உடையது ஒப்பீடு சூடாமணி-200 பிங்கலம்-1064, 1966 கயாதரம்-142 ஆண்மயிர் 1-12 ஆண்டால் மைந்தர் மயிர் 6 மயிர் 1-13 உளை go's אלאל שי நவிர், தவிர் --- குடுமி . . . .” •. பித்ன்தி பித்ன்த் •. ஓரி ஓரி ஒகி சூடாமணி நாமதியம்-592

·曾孩海 སྨ་རྩིམསྨད་ཙམ་ يا يبية