பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடாமணி விக்கட் பெயர்த் செய்யுள்- 201 விலோதம்-காற்றில் அலைவது: ஒதி-செறிவை உடையது கூழை-மயில் தோகை போன்றது. குந்தளம்-(கொந்து + அளம்) கொத்தான தொகுதி மராட்டம்-மணமுள்ளது. குரல்-தொகுத்தற்கு உரியது ஐம்பால்-கொண்டை, குழல், பனிச்சை, முடி, பகுதியாக முடிக்கப்பெறுவது அளகம் -மயில் தோகை போன்றது. கூந்தல்-கொந்தி முடிக்கப்படுவது சுருள் என்னும் ೫.೩. மயிர்முடி-மயிர்கோதி முடிக்கப்படுவது கொப்பு-தலையில் முளைத்தது முச்சி-மேலிடத்தில் அமைந்தது. பின்னகம்-பின்னுவதைக் கொள்வது கொண்டை-முடித்துக்கொள்ளப்படுவது பந்தம்-சேர்த்துக் கட்டப்படுவது சிகழிகை-தலையில் முடிக்கப்படுவது ஒப்பீடு சூடாமணி-201 பிங்கலம்-1055 கயாதரம்-143, 144 நாமதீபம்-593, 591 1 ენ7, 1073 பெண் பெண் பால் மாதர் மடவார் மயிர் 1- 11 மயிர் 1-18 மயிர் 1-14 மயிர் 1-9 குருள் குருள் 鹅*就 குருள் குழல் குழல் --- 受豪禽 விலோதம் விலோதம் விலோதம், விலோதம் ஒதி ஒதி ஒதி ஒதி கூழை கூழை கூழை கூழை குந்தளம் குந்தளம் கொந்தளம் கொந்தளம் மராட்டம் மராட்டம் மராட்டம் ... குரல் குரல் குரல் குரல், ஐம்பால் ஐம்பால் ஐம்ப்ால் ஐம்பால் 488,