பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-202 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : குழற்சி வட சொற்கள்: கேசம், உ ரோமம், மராட்டம், சிரோந்தம், மணிப் பவளச் சொற்கள்: மயிர்ப்பின்னல், உறுப்பு மூட்டு குடிலமேவேணி நீண்டகோடீரம்பின்னலோடு சடிலமென்றைந்துபேருஞ்சடையெனவடைவேசாற்றும் நெடியகாத்திரமுறுப்புநீளங்கமவயவப்பேர் கடியமூட்டுங்கொளுத்துங்கந்துஞ்சந்தாகுமன்றே 203 குடிலமே வேணி, நீண்ட கோடிரம், பின்ன லோடு சடிலம்என் றைந்து பேரும் சடைஎன அடைவே சாற்றும் நெடியகாத் திரம்,உறுப்பு நீள் அங்கம் அவய வப்பேர் கடியமூட் டுங்கொ ளுத்தும் கந்தும்சந் தாகும் அன்றே. பெயர்ப் பொருள் விளக்கம்: சடை-ஒன்றோடொன்று நெருங்கியிருப்பது குடிலம்-வளைதல் உடையது வேணி-கூடியிருப்பது கோடிரம்-வளைதல் உடையது பின்னல்-பின்னிக்கொண்டிருப்பது சடிலம்-நெருங்கியிருப்பது 49? மக்கட் பெயர்த் விலோதம்