பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-207 வட சொற்கள்: சேதனன், “IJähr, சீவன், இயமானன் ஆமணிங் பவளச் சொற்கள்: «mm, سيم--مب:معم மக்கட்பெயர் கடைகாப்பு இருபதோடிருபான்மும்பானிருபாணிரைந்துமேலும் மருவியவாறுசெய்யுண்மக்கடம்பெயர்க்குச்செய்தான் குருநறுங்குன்றைவேந்தன்குணபத்திரன்றந்தநோன்ம்ை தருநெறிநோற்கும்வீரைதழைந்தமண்டல வன்றானே 207 இருபதோ டிருபான், முப்பான் இருபான்,ஈ ரைந்து. மேலும் மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்குச் செய்தான், குருநறும் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை தருநெறி நோற்கும் வீரை தழைத்தமண் டலவன் தானே பெயர்ப் பொருள் விளக்கம்: குரு, நறும் குன்றை வேந்தன்-ஆசனும் நல்ல குன்றையூர்த் தலைவனுமாகிய குணபத்திரன்-குண்பத்திரன் என்னும் பெயருடையவன் தந்த நோன்மை தருநெறி நோற்கும்-அருளிய அறிவு வலிமை தந்த நன்னெறியைக் கடைப்பிடிக்கும் வீரை தழைத்த-வீரபுரம் என்னும் ஊரில் மேம்பட்டு விளங்கிய மண்டலவன்-மண்டலவன் என்னும் பெயருடையவன் (என்னும் யான்) 503