பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியறிஞர் மாகறல் கார்த்திகேய முதலியார்: 'மொழிநூல்' யாழ்ப்பாணத்து நல்லூர் மறைத்திரு ஞானப்பிரகாசர் 'சொற்பிறப்பு ஒலியியல் அகர முதலி' பொறியியலறிஞர் பா. வே. மாணிக்க நாயக்கர்: The Tamil Alphapet—its Mystic Aspect’ என்னும் ஒலியிலக்கண ஆங்கில நூல் - பல்கலைப்புலவர் கா. கப்பிரமணிய பிள்ளை: 'மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகள்: தனித்தமிழ்ச் சொல்லறிவிப்பு கள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்: 1) தமிழ் முதன்மொழி 2) ஒப்பியல் மொழிநூல் 3) வட மொழி வரலாறு பண்டித தே. சவரிராய பிள்ளை. (தமிழ் இலத்தின் ஒப்பீடு) தமிழர் Lipsoup (35LL-si-Tamilian Antiquary GT i p i Lip 9), i flav இதழ் வரலாற்றறிஞர் பி. தி. சீனிவாச ஐயங்கார்: (இந்தியாவின் கற்காலம்) ‘Stone age in India’ - 6u(Gojir glæpTær LÉ Egu IIẾIGIri: ‘Dravidian Reserches” திருவனந்தபுரம் தி. எசு. கணேச பிள்ளை' 'தமிழ்த்தோற்றத் தேற்றம்' பேராசிரியர் பரிதிமாற்கலைஞர்: 'தமிழ் மொழி வரலாறு' சுப்பிரமணிய சாத்திரியார்: 'தமிழ் மொழி நூல்' (இஃது ஒரு தமிழ்ப் பகை நூல்) கல்வெட்டறிஞர் சதாசிவப் பண்டாரத்தார்: கல்வெட்டுச் சொற்களால் மொழி ஆய்வுக் கட்டுரைகள் பாவேந்தர் பாரதிதாசனார்: 'குயில் இதழில் தொடர்ந்தெழுதிய 'செந்தமிழ்ச் சொல்லும் வந்தவர் மொழியும் கட்டுரைகள் மேலைப் பன்மொழியறிஞர் கே. சி. ஏ. ஞானகிரி நாடார்: 1 Tamil its Contribution to the European Languages 2 Greek. words of Tamil Origin பேராசிரியர் அ. சிதம்பரநாதனார். இக்கால மொழியியல் கட்டுரைகள்