பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாலம்; ஞான்று; ஞான்ற ஞாங்கா: ஞாறிய; ஞாண் , ஞாட்பு ஞாழல், ஞாளி, ஞாபகம் இவற்றிற்கு முதனிலைகளாக ஆய், ஞாய், ஞால் என்பன உள்ளன, இவற்றி, ம் ரஸ்மான வேர் ‘உல்' என்னும் சுட்டொலி கொண்டது. அது, உல்-அல்-ஆல்-ஆய்-ஞாய்-ஞால்-என ,ாய், பால்' என்னும் இரு முதனிலைகளை உருவாக்கியது. இம்முதனிலைகளாம் ஆய், ஞாய் என்னும் இரண்டின் கிளைத்த மேற்குறித்த சொற்களின் சொல் வரலாறு, பொருள் வரலா :) தனித்தனியே பின்வரும் அமைப்பில் விளக்கப்பெறும்: சொல் முளைத்துக் கிளைத்த வரலாறு (சொ. வ.) சங்க இலக்கிய, தொல்காப்பியச் சொல்லாட்சி (செr. ஆ.) மொழிப்பொருள் கர ணியம் (மொ. க.} ஞாய்: சொ. வ. ஆய்-யாய்-ஞாய்-(மோய், தாய்) பொருள்: பாய்- என்னை ஈன்றவள் ஞாய்-உன்னை ஈன்றவள் ஆ: 'எந்தையும் யாயும் அறிய-கலி, 111-22, 23 'ஞாயையும் அஞ்சு தி யாயின்-கலி. 107-25 'யாயும் ஞாயும் யாராகியரோ'-குறுந், 40-1 மொ. க. மாந்தன் உணர்ச்சி ஒலியாம் 'ஆ'வுடன்-தாய்பால் பருகிய குழந்தை தான் சுவைத்த உணர்வைத் தன் நடுநாவை மேல் வாயாம் அண்ணத்தில் ஒற்ற 'ய்' ஒலிக்கும். இந்த 'ய்' கூடி 'ஆப்' ஆகி ஈன்றவளைக் குறிப்பதாயிற்று. தன்னுரிமை ஒலி யாகிய"ய் 虾 影 录 * ஆயின் முன்னே பொருந்தி'யாய் ஆகி 'என் அன்னை'