பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒாயில் சொ. வ : ஆே மொ. க.: ஞாயிறு: சொ. வ: மொ. க.: ஞால்: சொ. வ.: <ઈ, மொ. க.: ஞாய்-ஞாய்-இல்-ஞாயில் பொருள்: மலைப்பாறைப் பொந்து (பாழி, புழை, குகை) அம்பெய்து மறையும் மதிற் “ஞாயில் தோறும் புதை நிறிஇ-பட் 288 மாந்தன் முதலில் தங்கிய முதல் (இல்) இடமான முதல் தாய் இடம் ஞாய்-இல்- ஞாயில் ஆயிற்று. . ஞாய்-ஞாயில்-ஞாயில் - து-ஞாயிறு. பொருள்: ஒளி மண்டிலம் - 'ஞாயிறு திங்கள் சொல்லென வருஉம்-தொல். சொல். 58-3 'பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு-முருகு 2 ஒளிமண்டிலம் (ஞாயிறு) அனைத்துயிர்களுக்கும் தாய், அவ் வொளியைத்தன் முகப்பில் கண்ட இல்லாம் ஞாயிலுடன் உயிர் கள் ஒளியைத் துய்க்க-நுகரச் செய்ய, துய்த்த மாந்தன் ஞாயில்-து-ஞாயிறு என்றான். இவ்வொளி மண்டலம் ஒளிவீச்சாம் கதிர்களை உடைமை யின் 'கதிரவன்' என்றும், வெப்பத்தைத் தருவதால் "வெய்யோன்' என்றும், வெப்பத்தில் சுடர்வால் 'சுடர்' என்றும், வெப்பம் சுள்-சுர் என்று தைப்பதால் 'சூரியன்' என்றும் பெயரீடு பெற்றது. r உல்-அல்-ஆல்-ஞால் (ஞால) பொருள்: தொங்கு, சாய், .6a3 لائy 6tیے 'ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டென-நற். 14-8. 'ஆல்' ஒலி எழுப்பு அசைந்தாடு என்னும் ஏவற்பொருள் தருவது. 'கரைநின்று ஆலும் (ஆடும்) ஒரு மயில் என ஆடும் பொருள் கொண்டது. அது "ஞால் ஆகி ஆடும், அசையும் பொருட் டொடர்பில் 'தொங்குதல்’ என்னும் பொருள் கொண்டது. ஆக -- 'ஞால் என்பதன் முதற்பொருள் தொங்குதல். இஃதே ஞால 65