பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாலம்: சொ, வ.: ஆ. மொ. க. ஞான்று: சொ, வ. ༤ས་ཧྥུ་f,༠ : மொ. க.: ஞான்ற: சொ. வ.: ஆ. தொங்க என்று வினையெச்சப் பொருளாயிற்று. யானை தொங்; கும் வாய் கொண்டதால் 'நால்வாய் (ஞால்வாய்) எனப் பெயர் கொண்டது. ஆல்-ஞால்-ஞால்-அம்-ஞாலம் பொருள்: நிலவுலகம் 'மன்கெழு ஞாலத்து மாந்தன்-பதி. 31-2 'மலை நாறிய வியன் ஞாலம்-மது 4 ஞால்-தொங்கு “ஞால் இயல் மென் காது (கலி, 96-11, என்றதில் ஞால் இயல்-தொங்கும் இயல்பு என்று, தொங்கி -அசைந்து இயங்கும் பொருள் தந்தது. இதுபோல் பற்றுக்கோடின்றித் தனித்துத் தொங்குவது (ஞால்-அம்) ஞாலம் எனப்பெற்றது. ஞால்-ஞான்-ஞான்-து-ஞான்று. பொருள்: நாள் ; பொழுது 'வதுவை என்றவர் வந்த ஞான்றே"-நற். 386-10 ஞால்-தொங்கு. சாய், கழி. ஞான்-நாள் நேரம் (இஃதே ஞால் ஞாள் நாள் ஆயிற்று) ஞால்-ஞான் -ஞான்-தல்-ஞான்றல்; ஞான்ற பொருள்: சாய்ந்த கழிந்த - 'பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று-புறம், 82-2 Qur. ಕ. ஞால்-ஞான்-தொங்கு சாய் என்னும் பொருளுடன் ஞான்-ற்அ என இவ்விடைநிலை விகுதி கூடி ஞான்ற என்று சாய்ந்த பொருள் தந்தது. ஞாங்கர் சோ. வி: