பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொ. க.: ஞாறிய: சொ. வ. ஆே சூாண்: சொ. வ. - மொ. க. ஞாட்பு: சொ. வ,: 'ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே-தொல் எழுத்து.ட 205—4 - 'ஞசங்கர் குடி நிறை வல்சிச் செஞ்சொல் உழவர்-பெரும்பாண். 196, 197 ஞான்-இடம்பெறு ஞான்-கு இடம் ஆகியது, அர் கடைப் பொலி. ஞாங்கு-அச் ஞாங்கர்-கழிந்த இடம், மேலிடம், முன் இடம் எனப் பொருள் தந்தது * * * * ஞாங்கு ஆங்கு என்றும் ஞாங்கள் ஆங்கண் என்றும் ஆயின. ஞால்-ஞால் -தல்-ஞாறல் (ஞாறுதல்) ஞாறி, ஞாறிய பொருள்: தோன்றிய மாமலை ஞாறிய ஞாலம்-பரி. திரட்டு 1-74 ஞால்-தொங்கித் தோன்று என்னும் அடிப்பொருளுடன் ஞால்து-ஞாறு தோன்று என்னும் பொருள் கொண்டு ஞாறி-ஞாறிய - தோன்றிய என்னும் பொருள் கொண்டது. ஞால்-ஞான்-ஞாள் (நாள்)--ஞாண். பொருள்-தொடர்பு படுத்துவது, கயிறு 'வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை'-நற். 74-1 'கைபுனை வல் வில் ஞாண்'-கலி, 7-6 ஞ்ால் தொங்கு தொங்குவது அசைவது. ஞாள் திரிதல் திரித்தல் பொருள். ஞாண் திரித்த கயிறு-நாண் -பொருள் கொண்டது. ஞால்-ஞாள்--ஞாள்-பு ஞாட்பு பொருள்: பகை, போர் போர்க்களம் 'களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பு-அகம், 322–7 (ஆள்-ஆட்படை) . 67