பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொ. க.: ஞாழல்: சொ, வ.: ஆ. மொ. க.: ஞாபகம்: சொ, வ.: மொ. க. நடந்ததாக அக் ஞாண்-தொடர்புப் பொருள். ஞாள்-அத்தொடர்பு பகைத் தொடர்பு . * - (நீள்-பு-நீட்பு: வேள்-பு-வேட்பு: மீள்-பு-மீட்பு என்பன போன்று) எனவே, ஞாட்பு பகைத் தொடர்புப் பொருளடியில் போர் என்னும் பொருள் கொண்டது. அது போர் நடக்கும் களத்திற்காயிற்று. ஞால்-ஞாழ்-ஞாழ்-அல்-ஞாழல் பொருள்: ஒரு மரம் 'சிறு வீ ஞாழல்-நற். 31-5 - 'கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் நற். 54-9 ஞாழ் (ஆழ்) சிறிதாகு (காழ்) உள்வைரம் பெறு. என இரு குறிப்பில் சிறிய பூவைக் கொண்ட பெருமரத்திற்கு ஆயிற்று. ஞால்-ஞாள்-ஞாள்-இ-ஞாளி பொருள்: மிக வலிய தொன்மை விலங்கு (யாள்-பாளி, ஆளி எனவுமாயிற்று) 'வலம்கரித் தோகை (வால் பகுதி) ஞாளி அகம், 122-8 ஞால்-தொங்கி அசையும் பெருவாலை உடையது. ஞாள் {ஆள்)-ஆளுமை. ஞாள்-கி- ஆளுமை கொண்ட (வலிய) விலங்கு. அரிமா, வேங்கை, களிறு இவற்றிலும் வலியதாய் பெரும்பற்கள்கொண்டு வாய்பிளந்த தொன்மை விலங்கு கோயில்களில் இவ்வுருவம் உண்டு. - ஞால்-ஞான்-ஞான்-அகம்-ஞானகம் ஞாபகம் பொருள் கழிந்த-கடந்த நிகழ்ச்சியை நினைவில் கொள்தல், 'தந்துபுணர்ந்துரைத்தல் ஞாபகங் கூறல்-தொல், பொருள். 655-22 -