பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - * --> * * *-*. 5ג - களிலும், வழக்கிலும் உள்ளன. இவற்றுள் பல தொன்மைகாலத்தில் ஆட்சியில் இருந்து சங்க இலக்கியங்களில் இடம்பெறாமல் போயிருக்கலாம். ஞகரத்திற்கு - நகரமும், யகரமும் மாற்றாக அமைந்து வந்துள்ளன + இந்த ஞகர ஒலி மென்மையானது: இனிமையானது; உரப்பி ஒலிக்கு வேண்டாமது; ஒரு குழந்தையொலி. இவ்வொலி உலக மொழிகளில் ஏறி யுள்ளது. தொன்மை மொழிகளில் ஒன்றான கிரேக்கம் கி. பி. எட்டம் நூற். றாண்டில் ஒரு மாற்றம் பெற்றது. புது மொழியமைப்பு செய்யப்பெற்றது. அப்போது அம்மொழி நெடுங்கணக்கில் 12 எழுத்துக்கள் சேர்த்துக்கொள்ளப் பெற்றன. அவை யாவும் தமிழ் எழுத்துக்களாகவே ೩-5+ ST JಲF. அவற்றுள் ஒன்று 'ரு'. இவ்வொலியில் உண்டான சொற்களில் தமிழின் பொருள் நிலையும் ஒன்றியிருப்பதைக் காணலாம்.

. :ள்.சி வேர் -- #IGTä,5ủh: Ziugib inger தமிழ: @@# ಕಿ ೯೭'# 7 lUgl per (glinger)

இதுபோன்ற பல மொழிகளில் ஞகரம் ஏறி விளங்குகிறது. தமிழில் தற்போது இவ்வொலி அருகியதாயினும் அண்டையிலும் உலகிலும் ஒலித்துக் கொண்டுள்ளது. ஆனாலும் மூல முதற்பொருளாம் ஞாயிறு இன்றும் கிழமைப்பெயரில் பெருவழக்கில் உள்ளது. இவ்வாறு அதிகம் பயன்படாத எழுத்து முதன்மொழிகளே இத்துணை முறையில் பெருகியிருப்பதுகொண்டே அதிகம் பயன்படும் எழுத்து மொழிகள் எத்துணை பல்கிப் பெருகியிருக்கின்றன என்பதை உணரலாம். - இவையும் பிற பலவும் ஆ, ஈ என்னும் இயற்கையான உணர்ச்சி ஒலிகள் தோன்றி போலியொலி சே, ந்து அசையொலிகள் பெருகி வளர்ந்து சுட்டொலிக ளின் அடித்தளத்தால் ஆக்சம் பெற்று, பலுக்கு மொழியாக வளர்ந்ததன் பின் செம்மை கொண்ட காலத்தில் உருவானவை. இவ்வாறு செம்மைகொண்ட சொற்களே செந்தமிழ்ச் சொற்களாம். இவற்றிற்கும் முன்னையப் பலுக்கு மொழிகளுக்கும் சிறப்பாகச் சொல் லின் படிமுறை வளர்ச்சிக்கு மூல அடித்தளம் வேர்ச்சொல். குறிப்பாக மொழிப்பொருள் கரணியத்திற்கும் மூல அடித்தளம் வேர்ச்சொல்தான். சிறப்பாக உலக மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீடுதான் உலக முதல் மொழியின் கருவரைக்கு அழைத்துச்செல்லும். - - * 70