பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவான வரலாற்றையும் தம் வடமொழி வரலாறு' என்னும் நூலல விளக்கி யுள்ளார். அவர் முடிவின்படி " வடசொற்களில் குறைந்தது ஐந்திலிருபக்கம் தமிழ் '59 என்பதாகும். ಜಡಿ, தமிழ் வடமொழி வேறுபாடுகளைக் கூர்ந்து நோக்கினால் மறைமொழி உருவாகிய காலத்தும் தமிழ்க் ಹಣ್ಣು! அதில் இருந்தது புலபுபடும். முதல் மறையாகிய இருக்கு மறையில் ஐரோப்பிய மேலையாரியச் தொற்களின் சுவடும் இல்லாத அதே நேரத்தில் தமிழ்ச் சுவடுள்ள சொற்கள் இடம் பெற்றிருத் தலைப் பல அறிஞரும் கண்டுள்ளனர். இவ்வாறாகத் தன்மூலத்தை மறைமொழியிலும் பின்னர் எழுந்தனவற்றி லும் பதித்திருக்கும் தமிழ் கலப்புக் சணக்கீட்டிலும் மூலம்கொண்டு உலக முதன் மொழிக்களத்தில் முன்னேறி நிற்கிறது. தமிழ்-வடமொழி இலக்கணக் கூறு உணர்வொலிகளில் பிறந்து சுட்டொலிகளால் இடைச் சொல்லுருவங் கொண்டு வினைச்சொற்களால் இயங்கி, பெயர்ச்சொற்கள் பல்கிப் பெருகி, உரிச் சொற் களஞ்சியமாகத் திகழ்வது தமிழ். வடமொழி உணர்வொலிகளாம் மூலபலம் குறைந்தது. ஆ, ஏ, ஓ ஒலித் தோற்றம் கொண்டு பிற தோற்றங்கள் முயன்று வெளிப்படுத்தும் ஒலிகளாய் இயல்பான தோற்றத்தில் தொண்டி நிற்பது. இதன் முதல் நூலே இருக்கு மறை. இதில் எகர, ஒகரம் இல்லை. பின்வந்த சாம மறையில்தான் எகரம் உண்டு. எகரம் மாந்த உயிர்த் தோற்றக்காலத்தில் இயல்பில் எமுந்து வினா உணர்வை வெளிப்படுத்தியது. பாணினி இலக்கணமே அதன் முதல் இலக்கண நூலாக உள்ளது. அதன் இலக்கண விதிகள் தொல்காப்பிய இலக்கண விதிகளுக்கு வேறுபட்டவை. இருக்கு மறையின் காலம் மிகையாகச் சொல்லினும் கி. மு. 2500. தொல்காப்பி யம் கி. மு. 3000. (திரு. வெள்ளைவாரணர் நிறுவியது) இதற்கு முன்னர் தமிழ் இலக்கண நூல்க்ள் பலப்பல இருந்தன. - மாந்த உயிரினத்தின் ஒழுக்கத்தை உயிராக்கி அப்பொருள்தரும் திணை என்னும் சொல்லமைத்து ஆண், பெண். பலர் எனப்பகுத்து அதனதன் சொல் 69 ஞா. தேவநேயப் பாவாணர்: வடமொழி ՇԱ0 லாறு பக். 306 82