பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நில மக்கள் வாழ்வியலைக் கண்டு மீள்கின்றனர்; ஓரிடத்தில் கூடுகின்றனர்; அவர்தம் உரையாடல்: தெற்கிலிருந்து வந்தவன் இன்னொரு அற்புதம் நீ கேள்விப்பட்டிருக்க மாட்டாய். அசுரர்கள் (தெற்குத் தமிழர்) வாய் திறந்து பேசாம லேயே சம்பாஷிக்கின்றனர். கிழக்கிலிருந்து வந்தவன்: வாய் ಸೌಖ,55) பேசாமலே எவ்வாறு சம்பாஷிக்க முடிகின்றது? தெ. வ. ஆம் வாய் திறந்து பேசாமலே அவர்களால் சம்பாவிக்க முடிகிறது. மண், கல், தோல் முதலிய ஏதாவது ஒன்றில் ஒர் அசுரன் சில அடையாளங்களாகக் கோடு கிழித்து மற்றவனிடம் கொடுப்பான்; அடுத்தவன் விஷயங்களையும் தெரிந்துகொள் வான். நாம் இரண்டு மணி நேரம் (இக்கால நேரப்பெயரில் எழுதிக் காட்டியுள்ளார்) பேசியும் விளங்கவைக்க முடியாத ஒரு விஷயத்தை அவன் இரண்டு மூன்று கோடுகளை இழுத்து விளங்க வைத்து விடுகிறான். இந்த விஷயத்தை ஆரியர்களாகிய நாம் இதுவரை (கி. மு. 1800 வரை) அறியமாட்டோம். இப்பொழுது தான் இந்த கோடுகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் கள். ஆனால், வருவடிக் கணக்கானபோதும் அவர்கள் இன்னும் பூரணமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை.”* இவ்வுரையாடல் ஆசிரியர் இந்தியில் தந்தது தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. வரலாற்றை எளிமைப்படுத்தவே கதைமுறையைக் கைக்கொண் டார். ஆயினும் இதன் கருத்துபற்றி அவர், 'இந்தக் கதைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் அந்தந்தக் காலத்தைப் பொறுத்த பலமான ஆதாரங்கள் இருக்கின்றன.’’ என்று உள்ளிட்டு உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார். மறைமொழிக்காலம் சமற்கிருதத்திற்கு வரிவடிவ எழுத்து இல்லாத காலம் என்பதை மேலே கண்ட அதற்கு முற்பட்ட காலவிளக்கம் காட்டுகிறது. இவரது ஆய்வு முடிவுகளை வடமொழி வல்லுநர் கூட்டம் ஒன்றே வெருண்டும், வெகுண்டும் எதிர்த்தது; மறுத்தது. சான்று களை மூட்டைமூட்டையாகக் காட்டி அவர்களை எதிர்த்து வாய்மூடிகளாக்கினார் ஆசிரியர். மேலும், - 71 இராகுல சாங்கிருத்தியாயன்: வால்காவிலிருந்து கங்கை வரை, பதிப்பு-2, பக். 123 72 ; 3 津戴 முன் னுரை 85