பக்கம்:சூரப்புலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வேண்டும் என்று அது நினைத்தது. அதே சமயத்தில் தன் உயிெ காப்பாற்றிக்கொள்ள வேண்டிய வேகமும் எச்சரிக்கையும் அவ மென்பதையும் அது நன்ருக அறிந்துகொண்டிருந்தது. இ அறிவைக்கொண்டு அது ஜாக்கிரதையாகத் தனது கா வாழ்க்கையைத் தொடங்கிற்று. அந்தக் குகையே அதற்கு ந பாதுகாவலான இருப்பிடமாக அமைந்தது. அந்த இடத்தி வேறு கொடிய வன விலங்குகள் வருவதில்லே. பல காலமா கள்ளச் சாராயம் காய்ச்சுவோர்கள் அங்கு நடமாடியதால் வனவில கள் அந்தப் பக்கத்தையே பெரும்பாலும் நாடுவதில்லே. அது கு புலிக்கு நன்மையாக முடிந்தது. சூரப்புலி ஆரம்பத்தில் காட்டுக்கோழி, முயல், கீரி முதல சிறு பிராணிகளைப் பிடித்துத் தின்னலாயிற்று. துறவியார் அதற் கொடுத்தது மாமிசம் கலவாத உணவு. ஆனல் அது இப்பொழு மாமிசத்தைப் புசித்தே உயிர் வாழலாயிற்று. மெதுவாக இன்னு சற்றுப் பெரிய காட்டு விலங்குகளேயும் அது கொல்லப் பழி கொண்டது. தந்திரத்தினல் புள்ளிமான் போன்ற பிராணிகளே அது கொன்று தின்றது. கானக வாழ்க்கையின் பயனுக, சூரப்புலி மிகுந்த வலிமை பயங்கரமான தோற்றமும் பெற்றுவிட்டது. சூரப்புலியின் த் சாதாரணப் பட்டி நாய் என்று முன்பே நமக்குத் தெரியும் : அ; தந்தை ஓர் ஆல்சேஷியன் என்று சொல்லப்படும் ஜெர்மன் போ நாய். ஓநாயைப் போலத் தோற்றமளிக்கும் அந்த நாய் ! இனத்தின் தன்மைக்கேற்றவாறு மிக உயரமாக வளர்ந்திருந்த அது அறிவிலே சிறந்தது. தந்தையான அதனுடைய உடற்கட்! அறிவும், தாயான பட்டி நாய்க்குரிய விசுவாசமும் காவல் காக் திறமையும் சூரப்புலிக்கு வாய்த்திருந்தன. பட்டி நாயின் காது. நுனியிலே சற்று மடிந்திருக்கும். ஆல்சேவியன் நாயின் காது எப்பொழுதும் நிமிர்ந்தே நின்று சிறிய ஒலியையும் கேட்கக்கூடிய வாய் அமைந்திருக்கும். தந்தையைப்போலவே சூரப்புலியின் து களும் சிறிதும் மடிப்பில்லாமல் நிமிர்ந்து நின்றன !! வா! உரோமம் அடர்ந்து அழகாக இருந்தது. கானகத்திலே எப்ப்ெ தும் எச்சரிக்கையாக இருந்து பழகிப் பழகி அதன் காதுகளும் களும் மிகுந்த கூர்மையடைந்துவிட்டன. மோப்பம் பிடிக்கும் , யும் மிக ஆச்சரியமாகப் பெருகிவிட்டது. சிறிய ஒலியும் அ நன்ருகக் கேட்டதோடு அந்த ஒலி எதல்ை 'ನೆ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/39&oldid=840600" இலிருந்து மீள்விக்கப்பட்டது