பக்கம்:சூழ்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி - 9 எனது சிறிய தங்தை அஜேசிங்கிற்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ருமல் கழிக்கும் ஒவ்வொரு காளும் எனக்கு மரண வேதனையாக இருக்கிறது. காம் உடனே சித்துரை எதிர்த்துச் செல்லவேண்டும். வெற்றி கிடைத்தால் மக்குப் பெரும் புகழ் வரும். அல்லது தோல்வியென் ருல் அத்தனைபேரும் சித்துார்க் கோட்டை யின் முன்னல் பலியாவோம். மறுபடியும் திரும்பிவருகிற தென்பதை யாரும் கனவிலும் கருதக்கூடாது. மந்திரி ! தாங்கள் ராணு அஜேசிங்கிற்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்புகிறீர்களா? அல்லது கடமையைச் செய்ய முயன்றதாகப் பெயர் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா ? ஹமீர்சிங் (கோபமாக) . மந்திரி, அந்த வாதமெல்லாம் எனக்குத் தெரியும். வெற்றியடைவதற்கு வழிசெய்து கொண்டிருப்பதாகச் சாவு என்னேத் தேடிக்கொண்டு வரும் வரையில் நான் என்னேயே ஏமாற்றிக்கொண் டிருக்க முடியாது. சேகுபதி ; தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லையே? தகுந்த சமயத்திற்காகத்தானே காத்திருக்கிறீர்கள்? ஹமீர்சிங் (ஆத்திரத்தோடு) . நான் யாரையும் ஏமாற்ற வில்லையா? சித்துருக்காகத் தனது பதினுெரு வீரமக்களே யும் அருமைக் கணவனேயும் பலிகொடுத்த அந்த வீரப் பத்மினியின் அழகுருவம் அதோ அந்தப் படத்திலே கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அது என்னேப் பார்த் துக் கேலி செய்வது போலிருக்கிறதே. அவர்கள் வீழ்ந்து மடிந்த அந்தப் பெரு நெருப்பின் வெப்பம் தணியும் முன்பல்லவா காம் சித்துாரை மீட்டிருக்க வேண்டும்? மந்திரி அந்தப் பொறுப்பு ராணு அஜேசிங்கைச் சார்க் திருந்தது; தங்களுக்கு......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/13&oldid=840672" இலிருந்து மீள்விக்கப்பட்டது