பக்கம்:சூழ்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சூழ்ச்சி ہم ---- بعد ஹமீர்சிங் (கோபமாக) ராணு அஜேசிங்கைச் சேர்ந்த தென்ருல் நமக்கும் அது கிடையாதா? அவருக்கும் நீங்கள் இந்தமாதிரி யோசனை கூறித்தான் சித்துரை மீட்க முடியாமற் செய்திருப்பீர்கள். அவர் மன முடைந்து இறந்ததைக் கண்டும் உங்களுக்கு ரோஷம் பிறக்கவில்லையா ? சேனபதி ; ராணு, தாங்கள் யோசனை கூறும்படி கேட்ட தால் உள்ள கிலேமையை வெளிப்படையாக எடுத் துரைத்தோம். அதனல் காங்கள் போரிட விரும்பவில்லே என்பதாகாது. ஆணேயிட்டால் உடனே புறப்படுகிருேம். ஹமீர்சிங் சேனுபதி, இந்த வார்த்தைதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாமா, தங்களுக்கும் இது சம்மதக் தானே? நீங்கள் ஏன் ஒன்றும் கூருமல் மெளனம் சாதிக் கிறிர்கள்? சந்தாரா தலைவர் : ராணு ஹமீர்சிங், உன்னுடைய வீரத் அடிப்பும் ஆவேசமும் என்னேக் குதுாகலிக்கும்படி செய் "...” విబే,333, 7త్రు மன சிம்மனின் அதிபராக்கிரம ரத்தம் உடம்பிலே ஒடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். அது மட்டுமா? என் தங்கை வயிற்றிலே இங்குள்ளவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? ஒருநாள் உன் தந்தை ஊர்சிங்கும் இன்னும் சில இளைஞர்களும் காட்டிலே வேட்டையாட வந்தார்கள். அவர்கள் ஒரு பிறந்தவன் . அவளே உன் தந்தை மணந்த காரணம் t— ாட்டுப் பன்றியைத் துரத்திக்கொண்டு போகும்போது

安 அது என் தங்கை கிளியோட்டிக்கொண்டிருந்த புனத் திற்குள்ளே புகுந்தது. என் தங்கை தன் கையில் வைத் திருந்த மூங்கிற் கோலாலேயே அதைக் குத்திக் கொன் ருள். அக்த வீரச் செயலைக்கண்டு ஊர்சிங் அவளேயே மணக்க வேண்டுமென்று ஆசைகொண்டான். அவளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/14&oldid=840673" இலிருந்து மீள்விக்கப்பட்டது