பக்கம்:சூழ்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி - 11: مهمهیب میامیم. குப் பிறந்த மைந்தன் சித்துரை மீட்கும் ஆற்றலும் துணிச்சலும் கொண்டிருப்பானென்பதில் ராணு அஜே சிங்கிற்கும் கம்பிக்கை ஏற்பட்டது. அப்படிப்பட்ட மைந்தணுகிய நீ சித்துரை எதிர்த்துச் செல்ல ஆத்திரப் படுவதில் ஆச்சரியமில்லை. ஆனல் ஆத்திரம் வெற்றி யளிக்காது. அவசரத்தால் நமது கோக்கம் நிறைவேரு மல் எல்லோரும் மரணமடைய கேரிட்டால் கமது வம்சத் திற்கே அது கேவலமாக முடியும். சாந்தசிங் : மாமா, அண்ணனே வெகுவாகப் புகழ்ந்து விட்டுக் கடைசியில் போருக்குப் போகவேண்டாமென ஆலோசனை கூறுகிறீர்களே? சந்தாரா தலைவர்: சாந்தசிங், யுேம் சித்துரர்க் கோட்டை யின் முன்னலே பலியாக வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிருய் என்பது எனக்குத் தெரியும். ஆனல் அதுவல்ல மதுகோக்கம், கம்மிடமிருக்கும் வீரர்களையும் இழந்துவிட்டுப் பிறகு...... אי த்தை நான் r" ஹமீர்சிங் மாமா, உங்களுடைய உள்ளக்கரு அறிந்துகொண்டேன். என் தாயைப்பற்றித் தாங்கள் கூறியசெய்தி என்னைப் புள காங்கிதமடையச் செய்கிறது. ஆல்ை... - (சேவகன் ஒருவன் மந்திரி அருகில் வந்து ஏதோ அறிவிக்கிருன்.) மந்திரி : ராணு, ஒரு முக்கியமான விஷயம்...சித்துணரி லிருந்து துரதன் ஒருவன் வந்திருக்கிருன். தங்களைக் காண்பதற்காக வாயிலில் காத்திருப்பதாகச் சேவகன் .* ஹமீர்சிங் (ஆச்சரியத்தோடு) ; சித்துரளிலிருந்தா தூதன் வந்திருக்கிருன்? மால்தேவிற்கு கம்மிடத்திலே என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/15&oldid=840674" இலிருந்து மீள்விக்கப்பட்டது