பக்கம்:சூழ்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சூழ்ச்சி سہ مباحممہاتمہب" வேலேயிருக்கிறது; அவனோடு போர்க்களத்திலல்லவா நாம் பேசவேண்டும்? மந்திரி தூதனுடைய வருகையைப் பார்த்தால் போரை அவன் விரும்புவதாகத் தெரியவில்லை. ஏதோ வேறு காரியம் என்று தோன்றுகிறது. ஹமீர்சிங் மந்திரி, எதற்கும் தூதனை உடனே இங்கு வரவழையுங்கள். அவன் வாயிலாகவே விஷயத்தை அறிவோம். - (சேவகன் வெளியே சென்று துரதனோடு துழைகிருன்) தூதன் ராணு ஹமீர்சிங்குக்கு எனது வணக்கம். சித்துாரின் அதிபதியாகிய மால்தேவ் தங்களுக்கு அவ ருடைய வாழ்த்துரைகளைக் கூறுமாறு என்னேப் பணித் துள ளான்கள. - ஹமீர்சிங் (ஏளனமாக) : அப்படியா?அக்கியலுக்குஅடிப் பணி புரியும் யாரிடமிருந்தும் வாழ்த்துரை ஏற்றுக் கொள்ள ராணு லகங்மன சிங்கின் வம்சம் தயாரில்லே என்பதை அந்த மால்தேவிற்குப் போய்ச் சொல். இதற் காகவா உன்னே அவன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இங்கு அனுப்பினன்? தூதன் : ராணு, என்னே அவர் அனுப்பியதற்கு வேருெரு காரணமும் இருக்கிறது. மால்தேவ் தங்களுக் குத் தேங்காய் தாம்பூலப் பரிசு அனுப்பியிருக்கிரு.ர். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள விருப்பமா என்று அறிய கான் வந்திருக்கிறேன். ஹமீர்சிங்: தேங்காய்ப் பரிசா? அவன் என்னுடன் உறவு கொண்டாடக் கனவு கண்டுகொண்டிருக்கிருன? பேஷ்! அவன் புத்தி சுவாதீனத்தோடுதானே இருக்கிருன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/16&oldid=840675" இலிருந்து மீள்விக்கப்பட்டது