பக்கம்:சூழ்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சூழ்ச்சி ஹமீர்சிங் : மால்தேவ் உண்மையிலேயே எனக்குப் பெண் கொடுக்க விரும்புகிருனென்று கான் கருதவில்லை. என்னவோ சூழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டு என்னைச் சித்துாருக்குள் வரவழைப்பதற்கு இந்த ஏற் பாடு செய்திருக்கிருன். அந்தச் சூழ்ச்சியையே பயன் படுத்திக்கொள்ளவேண்டுமென்று நான் முடிவு செய்து விட்டேன். தாம்பூலப் பரிசை ஏற்றுக்கொள்ள மறுப்பது ரஜபுத்திர வீரனுக்கு அழகல்ல. மால்தேவ் உண்மையில் பெண்ணேக் கொடுத்தாலும் கான் அவனிடம் உறவு கொண்டு காலங்கழிக்கமாட்டேன். இது சத்தியம். சந்தாரா தலைவர் : சாந்தசிங், ஏன் மெளனமாக இருக் கிருய்? அண்ணன் கூறுவது உனக்கும் சம்மதங்தானு? சாந்தசிங் : இன்றுள்ள நமது படை கிலேமையை எண்ணிப் பார்க்கும்போது அண்ணன் கூறும் துணிச்ச லான உபாயத்தான் கல்லதென்று எனக்கும் தோன்று கிறது. மால்தேவின் சூழ்ச்சியையே பயன்படுத்திக் கொண்டு சித்துரரை மீட்க முயலுவோம். சும்மா கிடப் பதைவிட இப்படி ஏதாவது துணிந்து செய்வது எனக்குப் பிடிக்கிறது. - - சந்தாரா தலைவர் : ச | ங் த சிங், நீ அண்ணனுக்குச் சரியான தம்பி. மந்திரி : ராணு. தங்களுடைய முடிவான தீர்மானம் இதுதான? ஹமீர்சிங் : ஆமாம், அந்தத் தூதனிடம் நான் தேங் காய் தாம்பூலப் பரிசை ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறி நாளேக்கு நமது சபைக்கு அழைத்து வாருங்கள்...... சித்துாரை கோக்கி காம் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனியுங்கள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/22&oldid=840681" இலிருந்து மீள்விக்கப்பட்டது