பக்கம்:சூழ்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 21. முதல் வீரன் அடே- யாருன்னு கேட்டா சும்மா என்னமோ பாடவும் ஆடவும் ஆரம்பிச்சுட்டியே ? இரண்டாம் வீரன் கேட்ட கேள்விக்கு ஜவாப்சும்மா அந்தப் பாட்டைப் பாடி எங்களை மயக்க முடியாது. என்ன தெரிஞ்சுதா? பாடினி ஐயா, நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். + முதல் வீரன் என்ன-பாட்டுத்தான் பதிலா ? : யாருன்னு கேட்டா அதுக்கு என்னமோ ராகம் இளுக் கிறயே ? பாடினி பாட்டுப் பாடுவதே என்னுடைய தொழில். என்னைப் பாடினி என்று சொல்லுவார்கள்... இரண்டாம் வீரன் : சரி சரி. அதுதான் பாட்டிலேயே பதில் வெளுத்து வாங்கரயாக்கும் : ஆமா, இங்கே ஆம்பளைகள் இருக்கிற பக்கம் நீ என்னத்துக்கு வந்தே? இதெல்லாம் யாருன்னு உனக்குத் தெரியுமா ? பாடினி . ஒ கன்ருகத் தெரியும், ரான ஹமீர்சிங் கல்யா னம் பண்ணிக்கச் சித்துரருக்குப் போகிரு.ர். நீங்கள் எல் லாம் அவருடைய வீரர்கள்-கூட வந்திருக்கிறீர்கள். எல்லாம் எனக்குத் தெரியும். : இரண்டாம் வீரன் : ஆமா, காங்க ஏன் இங்கே தங்கி யிருக்கிருேமென்று உனக்குத் தெரியுமா? ராணு கல்யா னத்துக்குப் போகிறபோது இங்கே தங்குவானேன்? பாடினி அடே, இதுகூடத் தெரியாதா? மாலை நேரம் ஆயிட்டுது. இன்னும் கொஞ்சநேரத்திலே கருகும்மென்று இருட்டிப் போகும். அதுக்காக இங்கே முகாம் இறங்கிக் காலையிலே புறப்படப் போகிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/25&oldid=840684" இலிருந்து மீள்விக்கப்பட்டது