பக்கம்:சூழ்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

حبیہ ہم سبحیہ۔ " 22 சூழ்ச்சி இரண்டாம் வீரன் அதுகூட உனக்குத் தெரியுமா ? பிறகு நீ எதுக்கு இங்கே வந்தாய் ? பாடினி கான் ராணுவைப் பார்க்க வேணும்...நீங்க ஏற்பாடு செய்வீர்களா ? - முதல் வீரன் : ராணுவுக்குத்தான் பொண்னு அங்கே சித்துரிலே காத்திருக்குதே ? நீ எதற்கு அவரைப் பார்க்கிறே ? பாடினி நான் அவரிடத்திலே பாடணும். இரண்டாம் வீரன் - உன் பாட்டு அவருக்கு இப்போ ருசிக்காது...மால்தேவ் பொண்ணு பாட்டுத்தான்... அவருக்கு இப்போ... - பாடினி . வீரர்களே, நான் ராணுவை எச்சரிக்கை பண் னத்தான் வந்திருக்கிறேன். என்னுலே இந்தக் கல்யா ணம் கடக்காதபடி தடுக்க முடியும். முதல் வீரன் : நிஜமாகவா? அல்லது... இரண்டாம் வீரன் ; நீ சொல்றது நிஜமா இருந்தா காங்க உன்னே இப்பவே ராணுவிடம் அழைச்சுப் போருேம்... முதல் வீரன் எங்களுக்கு ஒருத்தருக்குக்கூட இந்தக் கல்யாணம் பிடிக்கலே...சேபைதிக்கும் பிடிக்கலே...ஆன ராணு பிடிவாதமா இருக்கிருர், - இரண்டாம் $rನ । அந்தப் பொண்ணு மேலே ராணு மயங்கிப் போய்ட்டார். முதல் வீரன் அடே சும்மா இரடா-ராளு அந்தப் பொண்ணேப் பார்த்ததே இல்லை. மால்தேவுக்கு பொண் இருக்கிறது.கூட அவருக்கு அந்தத் தாதன் வரும் வரை யிலும் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/26&oldid=840685" இலிருந்து மீள்விக்கப்பட்டது