பக்கம்:சூழ்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சூழ்ச்சி

புனிதமாமலர் அடியில் வீழ்ந்துமே முழுமனத்துடன் நானும் போரெழுந்து போவாய்விர மைந்தா (வேண்டினேன் மாலதேவன் பெண்ணே நீயும் கையினிலேதொட்டுவிட்டால் வந்துசேரும் பழியுன்மீது திண்னம்-என்றன் வார்த்தைகேட்டு மாற்றுவாயுன் எண்ணம்-நானும் வாதுபேசியே சூதுசெய்து பின் வஞ்சம்செய்யவே வந்ததில் வாழ்வுமோங்க வந்ததேயின் வண்ணம்...... (லேயுன் ஹமீர்சிங் பேஷ், பாட்டு மிக நன்ருயிருக்கிறது. சித்துா ரின் புகழைக் கேட்கும்போது என் உள்ளம் குது.ாகல மடைகிறது. பாடினி ராணு, அந்தப் புகழ் மங்கிப் போயிற்றே என்று தான் காங்கள் வருந்துகிருேம். இனிமேல் நாங்கள் பாடிப் புகழ்வதற்குச் சித்துரைப் போல வேறு எந்த காடிருக் கிறது ? ஹமீர்சிங் : சித்துTரின் புகழை மறுபடியும் கிலேநாட்ட் என்னுல் முடியாதென்கு கருதுகிருய்? - பாடினி : ராணு, என்னேத் தாங்கள் மன்னிக்கவேண்டும். தங்களுடைய வீரத்தை கான் குறை கூறவில்லை . . . . . ஆனல் தாங்கள் மேற்கொண்டிருக்கும் காரியம்.... ஹமீர்சிங் (சிரித்து) ஒ அதுவா ? யுேம் மந்திரி சேன பதிகளோடு சேர்ந்து கொண்டாயா? உன் கருத்தை உன் பாட்டிலேயே புரிந்துகொண்டேன். பாடினி : நான் உங்களே எச்சரிக்க விரும்புகிறேன்... மால்தேவின் மகளே மணந்தால் உங்களுக்குப் பெரும் பழி ஏற்படும்...என்ன பழி வருமென்று தெரிந்து கொள்ள விரும்பினுல் கான் அதைப் பற்றிச் சொல்ல முடியும். ஆனல் உங்களிடம் தனிமையிலேதான் அதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/30&oldid=840690" இலிருந்து மீள்விக்கப்பட்டது