பக்கம்:சூழ்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சூழ்ச்சி SAMMAMMAMAMSMAMMSAASAASAASAAASMeSeSAASAASAA மால்தேவ் . ஹமீர்சிங், உங்களுக்கு கான் ஒருவிஷயத்தை முன்பே தெரிவித்திருக்க வேண்டும். அதில் தவறியதற் காக வருந்துகிறேன். இக்கல்யாணத்தின் மூலமாக கமக்குள் நெருங்கிய உறவு ஏற்படப் போகிறது. அதை டெல்லி சுல்தானுன அலாவுதீன் வரவேற்கமாட்டார் என்பதை கான் சொல்ல வேண்டியதில்லை. ஆடம்பர மாகப் பலரும் அறிய மணம் கடக்க ஏற்பாடு செய்தால் இது விஷயம் சுல்தானுக்குத் தெரிந்துவிடும். அதனல் இதற்குத் தடை ஏற்படலாம். - ஹமீர்சிங் இப்பொழுது இந்த மணவிஷயம் அவனுக்குத் தெரியாதா ? தனியாமல்தான் செய்திருக்கிறேன். مسي மால்தேவ் : ெ ஹமீர்சிங் பின்னல் தெரியும்போது அலாவுதின் உங்கள் மீது கோபங்கொள்ளமாட்டான ? மால்தேவ் . நான் அப்படி எதிர்பார்க்கவில்லை. ஹமீர்சிங் (கோபமாக) : ஏன்? கானும் அவனுக்கு அடிப் பணி புரியும் தாசகை மாறிவிடுவேன் என்ரு ? மால்தேவ் . ஹமீர்சிங், எதிர்காலத்தில் என்னவெல் லாம் கடக்கும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் கல்யா ணத்தை ஏற்பாடு செய்யவில்லே. என் மகள் கமலா தேவியை உங்களுக்கு மனேவியாக அளிக்கவேண்டும் என்ற ஒரே ஆசையால்தான் இதற்கு கான் துணிந்தேன். ஹமீர்சிங் உண்மையான ரஜபுத்திரன் உள்ளத்தில் ஒன்றை வைத்து வாயில் ஒன்றைப் பேசமாட்டான். அந்த முறையிலே உங்களையும் ரஜபுத்திரனென மதித்து இந்த வார்த்தைகளே ஏற்றுக் கொள்ளுகிறேன்...சரி, மணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/34&oldid=840694" இலிருந்து மீள்விக்கப்பட்டது