பக்கம்:சூழ்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 33 கமலாதேவி : ராணு, தங்களிடம் முதலில் நான் ஒரு விஷயத்தைக் கூறவேண்டும். அதற்கு உங்கள் அது மதியை காடி கிற்கிறேன். ஹமீர்சிங்: என்ன விஷயம் அது? ஏன் அப்படி ஒதுங்கி கிற்கிருய்? கமலாதேவி (விசனத்தோடு) . அந்தச் சம்பவ த் ைத ச் சொல்லாமல் நான் தங்கள் அருகே வர உரியவளல்ல. ஹமீர்சிங் சரி, விரைவிலே கூறிவிடு. அது என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி இப்பொழுது நான் கவலை படப் போவதில்லை. கமலாதேவி தாங்கள் கவலைப்படாமலிருந்தால் அது எனது பெரிய பாக்கியங்தான். ஆனால் உண்ம்ை தெரிங் தால் தாங்கள் என்னேப்பற்றி எவ்வாறு என்னப் போகிறீர்களோ என்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. - ஹமீர்சிங் கமலா, உன்னுடைய அழகிய முகம் கவலை யால் வாடியிருப்பதை நான் அறிகிறேன். உன்னத் தொட்டு நான் தாலி கட்டும்போது கூட வாட்டத் தோடுதானிருந்தாய். என்ன காரணம் ? கமலாதேவி : தங்களேக் கண்டு கான் எவ்வளவோ ஆனந்தமடைவதற்குப் பதிலாக அழுது வாடவேண்டி யிருக்கிறது. அது என் தலைவிதி. ஹமீர்சிங் நீ விஷயத்தை வெளிப்படையாகச் சொல். உனக்கு ஒரு துன்பமும் இல்லாமல் கான் காக்கிறேன். கமலாதேவி. தங்கள்வார்த்தைகள் எனக்குத் தைரியமளிக் கின்றன. தங்களோடு கூட இருந்து வாழும் பாக்கியம் கிடைக்கும்என்றகம்பிக்கையை அளிக்கின்றன. ஆல்ை... (சொல்லத் தயங்குகிருள்.) 3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/37&oldid=840697" இலிருந்து மீள்விக்கப்பட்டது