பக்கம்:சூழ்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 37. منبع مهم கொடுத்தார்கள். நான் அவருடைய காட்டைக்கூடக் கண்டதில்லே. அவரைக்கூட கான் மணப் பந்தலிலன்றி மறுமுறைகண்டதில்லை. அவர் எப்பொழுதோ சண்டை யில் இறந்து போளுராம்...என்னே மணமகளென்று ஒருநாள் சொன்னர்கள். பிறகு விதவையென்று இன் னுெருகாள் சொன்னர்கள்... அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஹமீர்சிங் யார்? பட்டி ஜாதியாரின் தலைவன: அவன் எனது சிறிய தந்தை அஜேசிங்கின் வாளிற்கு இரையாகி விட்டானல்லவா? கமலாதேவி : ஆமாம்-அவரைத் தமக்குத் துணையாகப் பெறுவதற்காகவே என் தந்தை என்னைச் சிறு வயதி லேயே அவருக்கு மணம் செய்து கொடுத்தார். அலாவு தினின் ராஜப் பிரதிநிதிக்கு மருமகளுகும் ஆசையால் அவர் இந்தக் கல்யாணத்திற்கு உடன்பட்டிருக்கிருள். ஹமீர்சிங் அதே சூழ்ச்சியை மால்தேவ் என்னிடமும் இப்பொழுது செய்திருக்கிருன். - கமலாதேவி : இந்த அபாக்கியவதி அந்தச் சூழ்ச்சிக்கெல் லாம் கருவியாக ஏற்பட்டுவிட்டேன். ஆனல் கான் அதை ஆமோதித்ததாகத் தாங்கள் எண்ணக்கூடாதென்று வேண்டிக் கொள்கிறேன்...என் தந்தையின் குழ்ச்சி யையே தங்களுக்குச் சாதகமாகச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கான் இப்பொழுது என் உயிரை வைத்திருக்கிறேன். ஹமீர்சிங் பெண்ணே உன் வார்த்தைகள் என் கோபத்தை ஒருவாறு தணிக்கின்றன...ஆனல் மால்தேவ் எதற்காக இப்படிச் சூழ்ச்சி செய்தானென்று எனக்கு இன்னும் நன்ருக விளங்கவில்லையே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/41&oldid=840702" இலிருந்து மீள்விக்கப்பட்டது