பக்கம்:சூழ்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 39 கமலாதேவி : எனது தந்தை பட்டி ஜாதித் தலைவ னுக்கு என்னைப் பெண் கொடுத்தது வெறும் சூழ்ச்சியே. எட்டு வயதில் எனக்கு கடந்த அந்தக் கல்யாணம் ஒரு விளையாட்டாக இருந்தது...எனக்கு அறிவு வந்தது முதல் தங்களேயே எனது கணவகை அடைய வேண்டுமென்று தவஞ் செய்திருக்தேன்... அந்த ஆசையினலேயே மண வரையிலே மெளனமாக இருக்தேன். எனக்கு கடந்த முதற் கல்யாணத்தைப் பற்றி கான் அப்பொழுது கூறி யிருந்தால் நீங்கள் உடனே என்னே ஏற்க மறுத்து விட்டுச் சென்றிருப்பீர்கள். - ஹமீர்சிங் : இப்பொழுது மட்டும் என்ன மாறுதல் ஏற் படப் போகிறது? - கமலாதேவி : இப்பொழுது தங்களிடம் மன்ருடிக் கேட் டுக் கொள்ளவும் எனது உள்ளக் கருத்தைத் தங்களிடம் வெளியிடவும் எனக்குச் சமயம் வாய்த்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பெறவே கான் மணப்பந்தலில் வாய் திறக்கவில்லை. தங்களே காதகைப் பெறவேண்டும் என்ற ஆசையால் வாடிய நெஞ்சத்தில் இப்படி ஒரு சபலம் கொண்ட இந்த ஏழைக்கு இரங்குவீர்களா? ஹமீர்சிங் என்னே மணக்க ஆசையிருந்தும் அந்தப் பாடினியை எதற்காக அனுப்பினும் ? கமலாதேவி உங்களுக்கு எச்சரிகை செய்யவேண்டியது என் கடமை யென்று அப்பொழுது கருதினேன். அந்தக் கடமையையும் நிறைவேற்ற முயன்றேன்.....ஆனல் கேரில் தங்களைப் பார்த்தபிறகு......... ஹமீர்சிங் : நான் உன்னே ஏற்றுக் கொண்டாலும் நமது குடிகள் ஏற்றுக் கொள்வார்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/43&oldid=840704" இலிருந்து மீள்விக்கப்பட்டது