பக்கம்:சூழ்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சூழ்ச்சி

  • ു.

کےمحمیہخمب حملے محمدیہی ع கமலாதேவி அதைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தங்களுடைய கோபத்தை என்னுல் மாற்ற முடியுமாளுல் நிச்சயமாகக் குடிமக்களேயும் நான் சமாதானப்படுத்தி விடுவேன். எனக்கு அந்த கம்பிக்கை உண்டு. ஹமீர்சிங் கமலா, உன்னுடைய வார்த்தைகள் என் னேக் கவருகின்றன. மால்தேவ் செய்த சூழ்ச்சிக்காக உன் மேல் கோபங்கொள்வது கியாயமில்லேதான். உன்மீது அவனுக்கு உண்மையான வாஞ்சை இருந்திருந்தால் உன்னே இவ்வாறு உபயோகப்படுத்தி யிருக்கமாட்டான். அவனுடைய சூழ்ச்சியே அவனுடைய ஆட்சியின் முடி வுக்குக் காரணமாக இருக்கும்படி செய்வதில் எனக்கும் ஒர் ஆசை பிறக்கிறதுகமலாதேவி : ராணு, நான் பாக்கியசாலியாகிவிட்டேன். அல்லும் பகலும் தங்களுக்குச் சேவை செய்வதோடு தங் கள் கோக்கம் கிறைவேறுவதிலேயே கண்னும் கருத்து மாக இருப்பேன். ஹமீர்சிங் : நாம் நாளேக் காலேயிலேயே காயில்வரம் புறப்பட வேண்டும். இங்கு காம் தங்கில்ை நமது குடி மக்கள் தவருண எண்ணம் கொள்வார்கள். கமலாதேவி : எனக்கும் அதுவே விருப்பம்...இங்கு அதி கம் தாமதித்தால் மக்களின் சந்தேகம் அதிகமாகிவிடும். எனது தந்தையின் வலையில் கன்ருக நீங்கள் வீழ்ந்து விட்டதாக அவர்கள் முடிவு கட்டி விடுவார்கள். ஹமீர்சிங் (சிரித்து). நான் உன் தந்தையின் வலையில் விழ வில்லை; உன்னுடைய வலையில்தான் விழுந்துவிட்டேன். கமலாதேவி . நமது குடிமக்களிடத்தே எனக்கு முன் பொரு கல்யாணம் கடந்த விஷயத்தை கானே முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/44&oldid=840705" இலிருந்து மீள்விக்கப்பட்டது