பக்கம்:சூழ்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சூழ்ச்சி SAASAASAASAASAAAS حسمهم بمصيبضا حبیب حییم. முதல் வீரன் : இப்போ கடக்கிற ராணுவப் பயிற்சியை யெல்லாம் பார்த்தா சித்துரர் மேலே ரொம்ப சிக்கிரத்தில் சண்டைக்கு புறப்படுவோம் போலே இருக்குதேர் இரண்டாம் வீரன் : அப்படித்தான் தோணுது. சாகு. ஹமீர்சிங் துடித்துக்கொண்டிருக்கிருர். முதல் வீரன் அவரைவிட ராணி கமலாதேவிக்குத் தான் அவசரம் அதிகமாம். இரண்டாம் வீரன் : கமக்குங்கூட இப்படியே இந்தக் க்ாயில் வரக் கோட்டையிலே சும்மா இருக்கிறது பிடிக் கல்லே. முதல் வீரன் : யாருக்குத்தான் பிடிக்குது ? இப்போ கமலாதேவி ஒரு வார்த்தை சொன்னல் எல்லோரும் உயிரைக் கொடுக்கத் தயார். இரண்டாம் வீரன் : கமலாதேவின்ன இப்போ எல்லோ ருக்கும் தெய்வம்! முதல் வீரன் : கல்லவேளையாக சாளு ஒரே பிடிவாதமாக இருந்து இந்தக் கல்யாணம் செய்துகொண்டார். இல்லாத போன கமலாதேவியை காம் பார்க்க முடியுமா ? இரண்டாம் வீரன் . கமலாதேவி வந்து பார்க்காத குடும் பம் இந்தக் காயில்வரத்திலே இருக்காது. யாரைக் கண்டாலும் எத்தனே பிரியமாகப் பேசுகிருர். எல்லோ ருக்கும் எத்தனே உபகாரம்! முதல் வீரன் (பக்கத்தில் சென்று மெதுவாக); நமக்கெல்லாம் ஓர் இளவரசர் கிடைக்கப் போருராமே, வாஸ்தவமா? இரண்டாம் வீரன் : இளவரசர் என்று எப்படி இப்பவே கண்டாய்-இளவரசரோ, இளவரசியோ. ஆளுல் இரண் டில் ஒன்று நிச்சயந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/46&oldid=840707" இலிருந்து மீள்விக்கப்பட்டது