பக்கம்:சூழ்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 43. முதல் வீரன் : அதுசரி. எப்படியிருந்தாலும் எனக்கு சந்தோஷக்தான். ராணி சுகமாக இருக்கவேணும். (பாடினி வருகிருள். இவர்கள் பே சி க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வே க ம க க் கோட்டைவாயிலுக்குள் நுழை யப் போகிருள்.) இரண்டாம் வீரன் ; ஏய் யாரது ? (ஒடி அவளே உள்ளே செல்லாமல் தடுக்கிருன்.) முதல் வீரன் : பாரா. உஷார். பாடினி (முன்னுல் வந்து) . ஆமாம். பாரா ரொம்ப உஷார்தான். இரண்டாம் வீரன் : என்ன எங்களே ஏமாத்தி விட்டு நீ போய்விடுவையோ ? பாடினி : நீங்கள் காவல் காக்கிற லக்ஷணம் எனக்குத் தெரிந்துவிட்டதே ! முதல் வீரன் அடே, இவள் யாருன்னு தெரியுமா ? இவத ாண்டா, அன்னேக்கு ராணு கல்யாணத்துக்குப் போரபோது முகாமுக்கு வந்து பாட்டுப் பாடினவள். இரண்டாம் வீரன் : ஒகோ, யோ? பாடினி : ஆமா, நானேதான். முதல் வீரன் : தோனே கமலாதேவியைக் கல்யாணம் பண்ணிக்கவாண்டாம்னு ராணுவிடம் சொன்னவள்? பாடினி . நீங்கள்தானே அப்படிச் சொல்லச் சொன்னிர் கள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/47&oldid=840708" இலிருந்து மீள்விக்கப்பட்டது