பக்கம்:சூழ்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சூழ்ச்சி AASAASAASAASAASAASAAMAAAA இரண்டாம் வீரன் காங்களா? அப்படி இன்னொரு தடவை சொல்லிப்பிடாதே; பல்லே உ தி ர் த் து ப் டோடுவோம். பாடினி . ஏன், இப்போ, கமலாதேவியை உங்களுக்கு பிடித்துப் போய்விட்டதா? முதல் வீரன் : ராணி கமலாதேவி யார் தெரியுமா ? அவர்தான் சித்துார்க் கோட்டைக்குத் தெய்வம். எங் களுக்கும் தெய்வம். பாடினி அந்தத் தெய்வத்தைத் தரிசிக்கத்தான் நான் போகிறேன். கொஞ்சம் வழிவிடுங்கள். இரண்டாம் வீரன் மறுபடியும் ராணுகிட்டே ஏதா வது புரளி பண்ணிவிடாதே. பாடினி ஆமாம், சித்துார்மேலே:சண்டைக்குப் புறப் பட்டு வரப்போவதாக எங்கே பார்த்தாலும் பேசிக் கொள்ளுகிருர்களே ? - முதல் வீரன் இல்லே, இல்லே. அதெல்லாம் ஒண்ணு மில்லே. பாடினி . சித்துரரெல்லாம் அதே பேச்சாக இருக்குது? முதல் வீரன் அது அவங்களுக்கு எப்படித் தெரியும் ? பாடினி தெரியாதா? உங்களைப்போல எல்லோரும் வீதி யிலே கின்று இதையெல்லாம் பேசினல் என் தெரியாது? இரண்டாம் வீரன் : காங்க அப்படிப் பேசலேயே? பாடினி . பேசலேயா? நீங்க பேசினதையெல்லாம் கான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். முதல் வீரன் : இங்கே நாங்க காயில்வரத்திலே பேசினல் சித்துருக்கு எப்படித் தெரியப் போறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/48&oldid=840709" இலிருந்து மீள்விக்கப்பட்டது