பக்கம்:சூழ்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சூழ்ச்சி مبہمسیح میخمیمیہ ۳ارہ"سہ ایده عیسه سهمیههایی مییاب «اسم ஹமீர்சிங்: மந்திரி, இவற்றையெல்லாம் கேட்டு கான் ஆனந்தமடையவேண்டும்...ஆனல் சித்துரை மீட்காது கழியும் ஒவ்வொரு நாளும் என்னே வாட்டுகிறது. கல்யாணத்திற்கு முன்னலே சித்துரை மீட்கவில்லை என்ற ஒரு பழிதான் இருக்கது. இப்பொழுது... மந்திரி தாங்கள் இதைப் பற்றியே சதா கவலைப்படு கிறீர்கள்...தங்களைவிட ராணியின் கவலேதான் மிகப் பெரிதாயிருக்கிறது. நமது படை பலம் சித்துரை மீட்கக் கொஞ்சமும் போதாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்...அதுவும் அவர்களுக்கு வேதனே தருகிறது... ஹமீர்சிங்: எப்பொழுதுதான் நமது படை அதிகரிக்கப் போகிறது? மெல்ல மெல்ல எல்லா ரஜபுத்திர அரசர் களும் அலாவுதிகுேடு சேர்ந்துகொண்டார்கள். எனது மாமன் சக்தாரா தலைவர் ஒருவர்தான் நமக்குத் துணை வரக் கூடும். ஐயாயிரம் பேருக்கு மேல் படை திரட்ட அவரால் முடியாது... மந்திரி ராணி கமலா தேவி வேறு ஏதோ திட்டம் வைத்துக்கொண்டிருக்கிருர்கள். - ஹமீர்சிங் அவள் திட்டமெல்லாம் இனிக் குழந்தை யைத் தாலாட்டுவதிலே கரைந்துபோகும். மந்திரி : நீங்களே இவ்வாறு பேசலாமா? ஹமீர்சிங் : சித்துரை மீட்க முடியவில்லையே என்ற எண்ணம் எனக்கு இப்படி வெறுப்புணர்ச்சிகளே உண் டாக்குகின்றன...சித்துரை மீட்ட பிறகு எனக்கு இந்தக் குழந்தை பிறக்திருந்தால் கான் சந்தோஷப்பட் டிருப்பேன்...மந்திரி, சேனபதி எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/52&oldid=840714" இலிருந்து மீள்விக்கப்பட்டது