பக்கம்:சூழ்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சூழ்ச்சி محمد محمد கமலாதேவி : ஆமாம். சந்தித்தால் சித்துரிலே சந்திப் போம். இல்லாவிட்டால் காம் மறுபடியும் இந்த உலகத் திலே சக்திக்கப் போவதில்லை. பாடினி : இளைய ராணுவுக்கு ஒரு வருஷம் எப்போ முடியப் போகிறது ? - கமலாதேவி (சிரித்துக்கொண்டே) : வெகு விரை விலே ஆண்டு கிறைவு மங்களகரமாக முடியும்-உனக்கும் கல்ல பரிசு கிடைக்கும். பாடினி : சித்துருக்கு நீங்கள் ராணியாக வந்தால் மக்கள் எல்லோரும் தங்களுக்கே கிரீடம் பரிசாகக் கிடைத்தது போல மகிழ்ச்சியடைவார்கள். கமலாதேவி : அந்த மகிழ்ச்சி கிடைக்கும் காள் நெருங்கு கிறது, பாடினி-கவலேப்படாதே. இப்பொழுது ஏதா வது ஒரு பாட்டுப் பாடு. பாடினி : என்ன பாட்டு வேனும், ராணிபாய் ? கமலாதேவி : சித்துாரைக் காக்க எத்தனையோ தியாகம் செய்து கடைசியில் தம் உயிரையும் கொடுத்தாரே ராணு லகங்மணசிங்-அவரைப் பற்றியே பாடு. பாடினி : (பாட்டு) வீரரத்ன லகஷ்மசிங்கன் எங்கள் மகாராணு எங்கள் மகாராணு-அவர் வேலெடுத்து வீசிவந்தால் உலகமெலாம் நடுங்கும்-உலகமெல்லாம் நடுங்கும் (வீரரத்ன லக்ஷ்மசிங்கன் எங்கள் மகாராணு -எங்கள் மகாராணு) ஆரவல்லி மலைகளில் வாழ் சிங்கமெனவகுவார் சிங்கமென வருவார்-அவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/56&oldid=840718" இலிருந்து மீள்விக்கப்பட்டது