பக்கம்:சூழ்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சூழ்ச்சி

      • ു.

.بهw SAASASAAAAASA SAASAASAASAASAASAAAS ஹமீர்சிங் சரி, உன் விருப்பப்படியே செய். நான் தடை சொல்லவில்லே. உன் திட்டமெல்லாம் எனக்குப் பெரிய புதிராகவே இருக்கிறது. கமலாதேவி புதிர் ஒன்றுமில்லை. மாளிகைக்குப் போக லாம் வாருங்கள், அங்கே எல்லாவற்றையும் விளக்கிக் கூறுகிறேன்; முதலில் கான் சித்துருக்குக் குழந்தை கயித்சிங்கோடு செல்லவேண்டும். அதற்கு அப்த பூர்த்தி விழா நல்ல சந்தர்ப்பம். (போகிருர்கள்.) திரை காட்சி ஐந்து (சித்துாரிலே மால்தேவின் மாளிகை. கமலாதேவி ஒரு விசாலமான அறையிலே ஏதோ யோசனை செய்துகொண்டு கிற்கிருள். மால்தேவ் தற்செயலாக அங்கு வருகிருன். காலே நேரம்.) மால்தேவ் யார் கமலாவா? எப்பொழுது வந்தாய் ? கமலாதேவி : இப்பொழுதுதான் உங்களுக்குக் கண் தெரிந்ததா? நான் வந்து இரண்டு நாட்களாகியும் என்னை நீங்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே ? மால்தேவ் : தோன் வந்தது முதல் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கிருயே: கண்ணில் அகப்பட்டால்தானே பேசுவதற்கு ? - கமலாதேவி : ஆஹா, காரணம் ரொம்ப கன்ருக இருக் கிறது. சரி, அது போகிறது. கான் அனுப்பிய கடிதத் திற்கு ஏன் பதிலே தரவில்லை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/60&oldid=840723" இலிருந்து மீள்விக்கப்பட்டது