பக்கம்:சூழ்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சூழ்ச்சி SSASAS SSAS SSAS SSASAS A SAS SSASAS JJSM MABSBMSAAAAAAS AAASASASMMMS SSSSSAAAASAASAASAASAAAS எதிர்த்துச் சண்டைக்குப் புறப்படுகிற இந்தச் சமயத்தில் என் மனத்தைப் புண்படுத்தாதே, கமலாதேவி சித்தாரை அலாவுதீனுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது போதாதா? மதாரியாவையும் அடிமைப் படுத்திஅவனே மகிழ்விக்கப் புறப்படுகிறீர்களோ? மால்தேவ் . அதைப்பற்றி உன்னே நான் யோசனை கேட்க வாவில்லை. எப்பொழுது காயில்வரம் திரும்புகிருய் ? கமலாதேவி : கல்ல கேள்வி இது கான் திரும்பிப்போகப் போகிததே இல்லே. என் தாய் உயிரோடிருந்தால் எனக்கு இப்படியும் அவமானம் கடக்குமா ? மால்தேவ் . இந்த முறையிடெல்லாம் எனக்குத் தெரியும். நீ வந்த காரியத்தை முடித்துக்கொண்டு காயில்வரம் போய்ச் சேர். கமலாதேவி (அழுகின்ற பாவனையில்) : காயில்வரத்தில் இனி எனக்கு என்ன வேலேயிருக்கிறது ? நான் அங்கு போனது முதல் மக்களெல்லாம் என்னைத் துாற்றிக் கொண்டிருக்கிரு.ர்கள். இதுவரையிலும் ராணுவின் அன் பாவது எனக்கிருந்தது. இப்பொழுது அதுவுமில்லே. மால்தேவ் . ஏன், அந்த ஹமீர்சிங் உன்னிடம் ரொம்ப வும் பிரியமாக இருந்ததாகக் கேள்விப்பட்டேனே ? கமலாதேவி : பிரியமாகத்தான் இருந்தார். எல்லோரை யும் விரோதம் செய்துகொண்டு என்னிடம் அன்புகாட்டி ஞர். ஆகுல் குழந்தையின் அப்த பூர்த்திக்கு இங்கு வருவதற்காக அதுமதி கேட்டேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சித்து.ாருக்கும் போனல் மறுபடியும் காயில்வரத்தில் காலெடுத்து வைக்கக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/62&oldid=840725" இலிருந்து மீள்விக்கப்பட்டது