பக்கம்:சூழ்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சூழ்ச்சி SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS உனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் கவனிக்கும்படி உத்திரவிட்டுப் போகிறேன். - (புறப்படுகிருன்.) திரை காட்சி ஆறு (சித்துர்க் கோட்டைச் சுவரின் அருகே போர் வீரர்கள் கூடும் இடம். இரவு ஒன்பது மணியிருக்கும். பல வீரர்கள் தரையில் அமர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிருர்கள். கமலாதேவி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிருள்.) கமலாதேவி வீரர்களே, இவ்வளவுதான் சித்துாரின் பழம்பெருமை என்று எண்ணுதிர்கள். அதன் பெருமை முழுவதையும் ஒரே சமயத்தில் சரியானபடி எடுத்துக் கூற முடியாது. உங்களுக்கும் அதன் பெருமை முன்ன மேயே தெரிந்திருக்கும். பப்பாதித்தியன் என்றுசொல்லப் படும் ராணு பூப்சிங் சித்துரரை ரஜபுத்திரர்களின் தனிப்பெருமைக்கு உறைவிடமாகச் செய்தார். சலீம் என்ற அங்கியன் படையெடுத்தபோது அவனே கஜினி வரையில் துரத்திச் சென்று வெற்றிமாலை பூண்டார். அவர் காத்த காடு இன்று அங்கியனுக்கு அடிமையாகக் கிடப்பது ஒவ்வொரு ரஜபுத்திர வீரனுக்கும் அவமான மாகும். நீங்கள் ரஜபுத்திர வீரர் என்று சொல்லிக் கொண்டு அக்கியனுக்குச் சேவகம் புரிவதைவிட உங் களுக்கு இழிவு ஒன்றுமில்லே ...ரஜபுத்திரனுடைய வீரத்திற்கும் புகழுக்கும் சின்னமாக விளங்குவது சித்துர்-அது அடிமையாகக் கிடப்பது நமக்குப் பெரிய அபகீர்த்தியாகும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/64&oldid=840727" இலிருந்து மீள்விக்கப்பட்டது