பக்கம்:சூழ்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 6]. முதல் சித்துர் வீரன் : ஆமாம், நீங்கள் கூறுகின்ற வார்த்தைகளைக் கேட்ட பிறகு நாம் எவ்வளவு கேவல மான கிலேமையை அடைந்துவிட்டோமென்று கன்ருகத் தெரிகிறது. இதிலிருந்து மீள்வதற்கு காங்கள் என்ன செய்யவும் தயார்.ஆல்ை உங்கள் தந்தை... கமலாதேவி : என் தந்தையைப் பற்றி நீங்கள் கவலைப் படக்கூடாது...ரான ப ப் பா தி த் தி ய னி ன் வம்சத் தவர்களே இந்த காட்டிற்கு உரியவர்கள். அவர்கள் ஆளவேண்டிய இடத்திலே ஓர் அங்கியன் ஆதிக்கம் செலுத்துவதை காம் இனியும் பொறுத்துக்கொண்டிருக் கக்கூடாது. ரஜபுத்திரனுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டுமானல் சித்துாரிலே பத்மினிதேவியின் சந்ததி யார்கள் மீண்டும் ஆட்சி நடத்தவேண்டும். முதல் சித்துர் வீரன் : ஆமாம், அதுதான் நியாயம், இரண்டாம் சித்துார் வீரன் : ஆமாம்-அதுவே நம் பெரு மையை கிலேகாட்ட வழி. வீரர்கள் பலர் : நீங்கள் கூறுவதை காங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிருேம். கமலாதேவி . வீரர்களே, எனது வார்த்தைகளே நீங்கள் ஆமோதித்தது கண்டு எனக்கு அளவில்லாத ஆனந்தம் உண்டாகிறது. ஒரு பெண்ணின் பொருட்டாக லக்மண சிங் இந்த காட்டை இழந்தார்.தமது உயிரையும் மைந்தர் பதிளுெரு பேரையும் ஆயிரக்கணக்கான வீரர்களையும் தியாகம் பண்ணினர். நான் கூறுவதுபோல நீங்கள் நடக்கச் சம்மதித்தீர்களானல் மறுபடியும் ஒரு பெண்ணி: ஞலேயே சித்துார் அங்கியனிடமிருந்து விடுபட்ட பெருமை ஏற்படும். வீரர்கள் (சேர்ந்து) . நீங்கள் என்ன சொன்னலும், அதன்படி கடக்க அனைவரும் தயாராக இருக்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/65&oldid=840728" இலிருந்து மீள்விக்கப்பட்டது