பக்கம்:சூழ்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 சூழ்ச்சி ع سیستمهایی مجمع ع கமலாதேவி : சந்தோஷம். உங்களுடைய சேனைத் தலே வரும் எனது இஷ்டப்படி கடக்கச் சம்மதித்திருக்கிருர். முதல் சித்துர் வீரன் : ஆளுல் நாங்கள் ஒருசிலர்தானே இருக்கிருேம்? மற்றவர்களெல்லாம் ராஜப் பிரதிநிதி யோடு மதாரியாவை நோக்கிப் போருக்குச் சென்று விட்டார்களே? கமலாதேவி வீரர்களே, கான் உங்களே இப்பொழுது போரிடும்படி அழைக்கவில்லே. சித்துரளின் கியாயமான உரிமையாளரைக் கோட்டைக்குள் அன்போடு வரவிட வேண்டும் என்றுதான் கூறுகிறேன். அவரை எதிர்த்து நீங்கள் போரிடக்கூடாது என்பது எனதுவேண்டுகோள். இரண்டாம் சித்துர் வீரன் : இங்கு கோட்டையைப் பாதுகாக்கத் தங்கியிருக்கும் வீரர்களுக்குத் தலைவராக இருக்கிருரே. அவர் என்ன சொல்லுகிருரோ அதன்படி காங்கள் கடக்கச் சித்தமாக இருக்கிருேம். கமலாதேவி. அது போதும்; அவ்வளவுதான் கான் வேண்டுவது...கான் காயில்வரத்திற்குச் சேதி அனுப்பி யிருக்கிறேன். உங்களுடைய ராணு 5ாளே வந்து சேரு வார்...காளேயே இந்த காட்டிற்கு ஏற்பட்ட பழி ரேப் போகிறது. - பல வீரர்கள் : ராணு ஹமீர்சிங்கிற்கு ஜே!... கமலாதேவி : வீரர்களே. இப்பொழுதே நீங்கள் ஆர வாரம் செய்யாதிர்கள்...உற்சாக மிகுதியினுல் கமது கோக்கம் கிறைவேருது தடைப்படக்கூடாது. நான் வகுத் திருக்கும் திட்டமெல்லாம் அமைதியாக நடைபெற வேண்டும். இப்பொழுது அனேவரும் அவரவர்கள் கட மையைச் செய்யப் புறப்படுங்கள். உங்கள் தலைவர் ஆணையிடுவது போல காளேக்கு கடக்கவேண்டும். திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/66&oldid=840729" இலிருந்து மீள்விக்கப்பட்டது