பக்கம்:சூழ்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சூழ்ச்சி -wo حبیہحیحبیب یحی - متمامی معتحق அதற்குள் என் ஆத்திரப்படுகிறீர்கள் ? என் தந்தை அலாவுதீனிடம் விஷயத்தைக்கூறி ஒரு பெரிய சேனே யோடு வரப்போகிார். ثانية ஹமீர்சிங் அவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டால்தான் என் மனம் நிம்மதியடையும். கமலாதேவி நிச்சயம் அந்தப் போர் வரப் போகிறது; அதற்காக தமது சேனேயை கrம் உடனே தயார் செய்ய ஹமீர்சிங் : சேளுபதி எங்கே? கமலாதேவி : சித்துார்க் கோட்டையின் கிலேமையைப் பார்வையிட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வர அவர் சென்றிருக்கிருர், ஹமீர்சிங் ஒகோ. அதற்கும் ஏற்பாடு செய்துவிட் டாயா? கானும் கேளிற் சென்று வேண்டியதையெல்லாம் கவனிக்கிறேன். சித்துரர் வீரர்களின் கிலேமை என்ன? கமலாதேவி : அவர்களெல்லாம் கமது சேனபதியின் கீழி ருத்து கடமையாற்றுவார்கள். அவர்களே ப்பற்றிக் கவலே யில்லே. அலாவுதீனின் சேனேயை எதிர்க்கத்தான் நாம் தயாராகவேண்டும். ஹமீர்சிங் : அலாவுதின் சேனையா? கமலாதேவி : ஆமாம் என் தந்தை அலாவுதீன் உதவியை யும் தேடிக்கொண்டேதான் வருவார். ஆனல் அவருக்குக் கீழிருக்கும் சித்து.ார் வீரர்கள் கம்மை எதிர்த்துப் போரிட மாட்டார்கள். சமயம் வந்ததும் அலாவுதீன் சேனையையே தாக்குவார்கள். ஹமீர்சிங் . கமலா, இத்தனை சூழ்ச்சியையும் நீ எங்கே கற்றுக் கொண்டாய்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/68&oldid=840731" இலிருந்து மீள்விக்கப்பட்டது