பக்கம்:சூழ்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூ ழ் ச் சி அங்கம் ஒன்று-காட்சி ஒன்று (காயில்வரத்திலே ஒரு நாள் மாலை, ராணு அஜேசிங் கின் மந்திரி தமது இல்லத்திலே கவலையோடு அமர்ந்திருக் கிரு.ர். யாரையோ எதிர்பார்ப்பதுபோல எழுந்து பார்க் கிருர். சேனபதி வருகிருர்) மந்திரி : சேனபதி, வாருங்கள்-உங்களுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். சேனுபதி அமைச்சரே, எதற்காக இவ்வளவு அவசர மாக என்னை அழைத்தீர்கள்? (சந்தேகமான தொனியில்) அரசருடைய கிலேமை...... குணமடைந்து கொண்டு தானே இருக்கிறது...... ? - மந்திரி (விசனத்தோடு) ; இல்லை, சேபைதி-இனி ராணு அஜேசிங் பிழைத்து எழுந்திருப்பாரென்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லே. அவர் நம் இரண்டு பேரிடத்திலும் முக்கியமான விஷயம் ஏதோ சொல்ல வேண்டுமென்று அவசரமாக அழைத்திருக்கிருர். . சேனுபதி இளவரசர் இருவரும் எங்கிருக்கிருர்கள் ? மந்திரி : எல்லோரும் ராணுவின் பக்கத்திலேயேதான் இருக்கிருர்கள். ரான இந்த வயசிலேயே இறக்கும்படி நேருமென்று நான் கினைக்கவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/7&oldid=840733" இலிருந்து மீள்விக்கப்பட்டது