பக்கம்:சூழ்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சூழ்ச்சி SAAAAAAASAAAA கமலாதேவி : சேனுபதி, கிலேமை எப்படி இருக்கிறது? சேனுபதி இன்னும் சில நாழிகையில் அலாவுதீனின் சேனே சின்னபின்னமாகிவிடும். கோட்டைக்கு வெளியி லுள்ள நமது சித்தார் வீரர்களும் டெல்லி சேணேயை எதிர்த்துத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். ராணுவின் மாழ சந்தாரா தலைவருடைய சேனையும் வந்து சேர்ந்து • التني ساسا قله கமலாதேவி : உங்கள் ராணு கோட்டை வாசலுக்குப் போயிருக்கிருர். அவருக்கு உதவியாக நீங்களும்.... சேபைதி சாளு அங்கேயா செல்லுகிருர் கோட் டைக் கதவுகளேத் திறந்து வெளியேறிச் சண்டையிட வேண்டுமென்று அவர் துடித்துக்கொண்டிருக்கிரு.ர். அவர் பேச்சிலிருந்து கான் அதைத் தெரிந்துகொண்டேன். கமலாதேவி அதற்கு இப்பொழுது அவசியமில்லேயே ? சேனுபதி அவசியமில்லேதான். ஆனல் சாளுவுக்கு அதிலேதான் பிரியம். அலாவுதினின் சேனேயோடு நேருக்கு நேராகக் கைகலக்காவிட்டால் அவர் மனம் சாந்தியடையாது போலிருக்கிறது. கமலாதேவி : சேனபதி, நீங்கள் உடனே சென்று அவருக்குப் பக்கத் துனேயாக கில்லுங்கள். வேறு ஏற்பாடுகளையும் கவனியுங்கள். - - t (சேனபதி புறப்படுகிருர். கமலா தேவியின் முகத்திலே கவலைக் குறி படர்கிறது. தானும் கோட்டை வாயிலே நோக்கிப் புறப்பட அடியெடுத்து வைக் கிருள். ராணு ஹமீர் சிங்கிற்கு ஜே. ஜே என்ற ஆரவாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/74&oldid=840738" இலிருந்து மீள்விக்கப்பட்டது