பக்கம்:சூழ்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சூழ்ச்சி هم. م- سيسمحميته சேபைதி ; ராணு எப்பொழுது முடி சூட்டிக்கொள்ளப் போகிருர்? மந்திரி : காளேயே நடைபெற ஏற்பாடுகள் செய்திருக் கிறேன். ராணுவும் கமலாதேவியும் தீர்மானிக்கிறபடி எப்பொழுது வேண்டுமானலும் கடக்க எல்லாம் ஆயத்த மாக இருக்கின்றன. சேனபதி : அதோ, ராணுவும் ராணியும் வருகிருர்கள். (ஹமீர் சிங்கும் கமலாதேவியும், வருகிருர்கள். ஹமீர்சிங்கின் வலக் கையில் கட்டிருக்கிறது. அவர்கள் முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. மக்திரியும் சேபை தியும் அவர்களேப் பணி கிருர்கள். ராணு ஹமீர்சிங் குக்கு ஜே, கமலாதேவிக்கு ஜே' என்ற முழக்கம் வெளியிலே கேட்கிறது.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/76&oldid=840740" இலிருந்து மீள்விக்கப்பட்டது