உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செங்கரும்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ய பிறக் கொண்டிருந்தது சினிமா உல ఃఖీ வேதும் கேலிக்கத்து, கழுதைக் கூத்து. கச்சா பிலிம் கரியாக்கப்படும் திருப்பணியும். காமக் களி வசட்டமும் தான் கூத்திடுகின்றன. இன்றைய சினிமா ஸ்டுடியோ ஆகியிலே. - சினிமா என்பது மகா சக்தி வாய்ந்த உயரிய கல. பல கல்களின் உன்னத இணைப்பு, எண்ணற்ற துண் ணிய தொழில்களின் கூட்டு. நுணுக்கம் கிறைந்த நிபுணத்தவத்தின் உயிர்ப்பு. சினிமாக் கண் யை கேசிய முறையில் கையாண்டால் காட்டு விக்லயை உயர்த்த முடியும். சமுதாய வளர்ச்சிக்குக் துணே புரிய இயலும், அறிவுக்குப் பேரொளி காட்ட முடியும். ஆயிரமாயிரம் தொழிலாளித் தோழர் கனின் உழைப்பை அமரத்துவமாக்க முடியும். கலை வின் காவியத்தின் இலக்கியத்தின் உயர்வை எங்கும் எடுத்துக் காட்ட முடியும். ஆளுல் இன்று கலைஞர்கள் கருதுவது என்ன? கலேவன்பர்களின் தவிப்பு என்ன? ரசிகர்கள்,அறிஞர் கள், அரசியல் தலைவர்கள், ங் இனப்பதுடன் கில்லாது பிரசாரம் செய்து வருவதும் என்ன? சினிமா சமூகத்தின் புல்லுருவி, சாகரீக கச்சுப் பாம்பு, மனிதப் பண்புக்கு உலை வைக்கும் உணர்வு கொள்ளி. இப்படி எண்ணி எண்ணி, இந்த சினிமாக் கலே காசமாகாதா என்று சபிக்கத் துடிக்கிருர்கள். இதைச் சொல்லோவியமாக்கி யிருக்கிருர் கவி சூர் பாரதிதாசன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/10&oldid=840744" இலிருந்து மீள்விக்கப்பட்டது