பக்கம்:செங்கரும்பு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః டைரக்டர் அம்மாளேக் கிருஷ்ணனுக உருவாக்கி விட்டிருப்பார். அதற்கு பாராட்டுகள் கிடைத்திருக் கும். அப்புறம் பிடித்தது சனி முன்னுக்கு வந்து விட்ட ரீமதி கட்சத்திரங்கள் எல்லோரும் கிருஷ்ண ஞகிவிடுவது தவிர வேறு விலக்கு கிடையாது: பீப்பாய் மாதிரி நடுவிலே பெருத்த தடிக் கிருஷ்ணன், மார்பு புடைத்த கண்ணன், துடிக்கும் சதைப் பிண்டங்கள்பெற்ற கோபாலன் இப்படிப் பலப்பல பலபல! இந்த லட்சணத்திலே இக்க அம்மாமீகள்: ஆடவேறு துணிக்து விடுவார்கள் தசாவதாச லீலா விைேத ஆட்டங்கள்-கோசங்களுடன் கொஞ்சுகிற காதல் நடனங்கள்-சகிக்க வொண்ணுத கழுத்தறுப் பும் கலைக்கொலேயும் தவிர வேறென்ன? . பெண்கள் எதற்காக ஆண் கடவுளர்கள் வேஷ மிட்டு வரவேண்டும்? குறிப்பிட்ட கடவுளர்கள் ஆண்கள் எனக் கதையும் பெயர்களும் சொல்லும். ஆனல் கம் கண்முன் சிமுலாடும் உருவங்களின் செயல்களில் பெண்மை படிந்திருக்கும். இந்த வீக்ல களால் கடவுளர்கள் ஆணும் பெண்ணு மிலாப் * பிறப்புதான் போலும் என வருங்கால ஆராய்ச்சி யாளன் முடிவு கட்டினல் அவன் அறிவை யாரும் சந்தேகிக்க முடியாது! அவர்கள் கலேயை அசைப்பதும், கண்களே வெட்டுகிற தினுசும், சுழற்றுகிற பான்மையும்