உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செங்கரும்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i5 ளித்து சுதாரித்துக் கொள்ளும் சித்தி பெற்ற வர் தமிழ்ப்பட காரதர் - ஆடத் தெரிக்க அணங்குகள் கிருஷ்ண காட்டி யம் ஆடித் தீர்க்க வேண்டும் என்கிற சினிமா உலக தர்மம் போன்ற மற்ருெரு எழுதாக் கிளவி பாட வல்ல பாவையர் தமிழ்ப்பட நாரதராக வந்தாக வேண்டும் என்பதும் - - இந்தப்போட்டி மனுேபாவம் காரணமாகதமிழ்ப் படத்தை உருப்படாமல் அடிக்கிருர்கள் கடவுள்கள்! கதாபாத்திரங்களின் தோற்ற ஒருமை, ஆடை ஒருமை முதலியன படத்துக்குப் படம் வித்தியாசப் படுகின்றன. மகாவிஷ்ணு என்ருல் ஒரே பண்பு, கார தர் ஒரே வார்ப்படம் என்ற சிதி கிடையவே கிட்ை யாது- ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி அவதா ரம் எடுப்பார்கள் போலும் இந்தக் கடவுளர்கள் இதே போன்ற சித்துவிள்ே யாடல்கள் புரியும் சாமிகளில் இன்னுமொரு ஆசாமி உண்டு. அவர் தான் சிவனர்: அவர் தனித்துவம் பெற்ற கடவுள். ஆகையால் தனிக் கவனிப்புக்கு உ. சி யவரா கும் பெருமை அவருக்கு உண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/17&oldid=840751" இலிருந்து மீள்விக்கப்பட்டது