பக்கம்:செங்கரும்பு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வைத்த எடுகளும் ஏற்றிச் சொல்லாக அற்புத லீக்கள் செய்து காட்டுகிருச் சிவஞர். ஒரு படத்தில் உருக்ளக் கிழங்கு போண்டா' மாதிரி உருண்டு திரண்டு பளபளப்பார் பரமசிவன். மற். மேசர் படத்திலோ அரிசி அப்பளம் போல் வந்த அருள் புனிவாச், ஆணழகளுக மிளிரும் அதே பரமசிவம் இன்னுமொரு தியேட்டரில் ஒடும் படத் தில் பேடி யாக ஆடுவார் ஒரு முறை மீசை இருக்கும். வேருெரு முதலாளி சிருஷ்டித்துவிட்ட சிவனுக்கு மீசையே இராது, இன்னுமோர் கும்பவின் தயவால். இது இ. இ! g; தி சிவளுர் சேம்மறியாட்டுக் கொம்புபோல் முறுக்கு மீசையுடன் வருவார். திருப்பூர் பருப்பு மூட்டை” பாக ஒருமுறை திகழும் சிலன் மறுபடத்தில் பஞ்சத் தில், سسسسسسيَ بي பாதசியாக மாறுவது ஏன என்பது நான் ஆறியாத புதிர். சிவனரின் தாடி படத்துக்குப் படம் சிக்க வேண்டிய அம்சம், சில சமயம் தாடியில்லாமலே வந்து வத்து போவது தனிச்சிறப்பு எல்லாம் வல்ல சிவர்ை சிலவேளைகளில் பாம்புக் கும் துணி வடத்துக்கும் உள்ள பேதம் உணர முடியாத அளவுக்கு பைத்தியக்காரராகி கழுத்து கைகள் எங்கும் துணிப்புரிகளேயும், கண்ணுடி முத்து வடக்கனேயும் கட்டிக்கொண்டு பேயாட்டம் போடுவ தும் உண்டு தமிழ் படங்களில். பனிமலை யென பாவிக்கப்பட வேண்டிய ஏதோ மாதிரியான செய்குன்று மீது கஞ்சா அடித்த கோஞ் சசன்.போல, விறைப்பாக உட்கார்ந்திருக்கும் சிவனே யும், சக்தியுடன் கூத்தாடுகிற புலித் தோல் உடுத்த பாடிக்கவும் படங்களில் காணமுடியும்,