பக்கம்:செங்கரும்பு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jà இப்படியெல்லாம் அற்புதங்கள் செய்ய வல்ல வர் சிவன் என்பதை சினிமாக் கலை சிபுணர்கள் பிரத்தியேக ஞானதிருஷ்டி மூலம் கண்டு அருள் புரி கிருர்களோ என்னவோ. அதற்காக அவர்களைப் பாராட்டாவிடிலும் கூட, சிவர்ை உருவிலே வந்து ஆடும்படி சில பெண் களே கிர்ப்பக்திக்காமல் சிவனே ஆணுகவே திரிய விட் டிருக்கிருக்களே அதற்காகப் பாராட்டலாம். ஆணுகிப் பெண்ணுய் அலியுமாகி அருள் புரி கிறவன் அப்பன் ட்ரமசிவன் என்று மனமுருகிப் பாடிவைத்திருக்கிருரே ஒரு பக்தர்; நாமும் அவரை அப்படி வைப்பேசமே என்று இதுவரை படமுதலாளி, கள் எண்ணுமலிருப்பதற்காக பரமசிவ பக்தர்கள் மகிழ்வடையலாம் அல்லவா! <pణూg>:s:సoూa>::33ళాa>:సp??q>ష్ట++3> શ્ન يه, o சிறுமைகளைக் கண்டு சீறுகின்ற கோரநாதன் கொதிப்புற்றுக் கூறுகிருச் கொடு கல்தா! i

ws § யாருக்கு ? எதற்காக ! புதிய புத்தகம் பதில் சொல்லும் - வெளியிடுவோர்

ை ம லே ப் பதிப் பகம் துறையூர் : : திருச்சி D.
  • <లి383>:<బిటa>:<పో:3Dః<పోలa>:శీ-C