பக்கம்:செங்கரும்பு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 ருக்கு மசசுகேடாகே!' என்ற கிளர்ச்சி ஏற்பட்டு முயற்சி கைவிடப்படும் அளவுக்கு வலுக்கிறது. எசு கிறிஸ்தவின் வாழ்க்கையையோ, இதர மதக்கடவு ளர் கதைகளையோ யாரும் இவ் விதம் அவமதிப்பது இல்லை. அசெள ரப்படுத்த விடுவதும் இல்லை. ஆனல் அப்பளுய் அம்மையாய் ஆதியாய் அக தி யாய், அங்கிங்கெளுதபடி சங்கும் பிரகாசமாய் இன் லும் எப்படி எப்படியெல்லாமோ வாழ்வதாகப் பிர மாதப்படுத்துகிற இந்தச் சாமிகளே இஷ்டம் போல் ஆட்டிவைக்கிற ஆசாமிகளாய் உள்ளனர் படவுலகச் சப்பர்கள் . - கோயில்கள் புரானங்கள், கடவுளர் லீலைகள், பக்தர்கள் பண்பு முதலியவற்றின் மீது சிங் த இன வெளிச்சம் போட்டு உண்மையை எடுத்துக்காட்டி கட வுட் தத்துவத்தை வாதுக்கு இழுக்கின்ற சிக்கனே யா ளர்களுக்கு கிடைக்கும் பரிசு வசைமாறியும் குற்றச் சாட்டுகளும் தான். ஆஞல்,கடவுளர்களின் மானத்தைக் கப்பலேற்றி படத்திக்குப் படம் சித்திரவதை செய்த பக்தியை காற்றிலே பறக்கவிடும் பட முதலாளிகளுக்கோ பணம் பெட்டி பெட்டியாக குவிகிறது. இந்த வாழ்வுப் போக்கை கவனிக்கும்போது. இப்படி வாழ்க்கையை அமைத்துக்காத்து வருவதாகச் சொல்லப்படுகிற கடவுளர்களுக்கு இ ஷ ம் வேண்டும் இன்னும் அதிகமாகவும் வேண்டும்' என்று கூறத்தான் தோன்றுகிறது. ஒரே அடியாக தொலைத்துத் தலேமுழுகி விட்டாலும் சுவைப்படாது பாருங்கள்! கடவுள்களுக்கும் கடவுள் கத்துவத்துக் கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சமசதிகட்டி வருகிருச் தள் தமிழ்ப்பட முதலாளிகள்: -