பக்கம்:செங்கரும்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 இப்படி வேறு வேறு கையுறைகளைத் தாங்கிக் கொண்டு, 'ஏழு பிறப்பும் மன்னர் பிரானுக்குக் குடி மக்களாக இருக்க ஆசைப்படுகிறவர்கள் நாங்கள். மன்னர்பிரான் வாழ்க! வெல்க!' என்று வாழ்த்தி ஞர்கள். அந்த வாழ்த்தொலி மலைப்பக்கங்களில் எதி ரொலித்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/37&oldid=840772" இலிருந்து மீள்விக்கப்பட்டது